அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள்
வரலாறு - பல்லவர்கள்
சிம்மவிஷ்ணுவின் மகன் யார்?
(A) நரசிம்மவர்மன்
(B) பரமேஸ்வரவர்மன்
(C) முதலாம் மகேந்திரவர்மன்
(D)
நந்திவர்மன்
ANSWER C
மகாபலிபுரத்தில் உள்ள புகழ்வாய்ந்த
கடற்கரைக் கோயில் எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது?
(A) 7ஆம் நூற்றாண்டு
(B) 8ஆம் நூற்றாண்டு
(C) 9ஆம் நூற்றாண்டு
(D) 12ஆம் நூற்றாண்டு
ANSWER A
தோராமாணா மற்றும் மிகிரகுலா என்பவர்கள்
யார்?
(A) ஹுனா ஆட்சியாளர்கள்
(B) சாளுக்கிய மன்னர்கள்
(C) இரஷ்டிரகூட இளவரசர்கள்
(D) பிரத்திகார அரசர்கள்
ANSWER A
யுவான் சுவாங் யாருடைய ஆட்சிக் காலத்தில்
காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்தார்.
(A) முதலாம் மகேந்திரவர்மன்
(B) முதலாம் நரசிம்மவர்மன்
(C) இராஜ சிம்மன் I
(D) இரண்டாம் மகேந்திரவர்மன்
(E) விடை தெரியவில்லை.
ANSWER B
கீழ்கானப்படுபவைகளில் எது/எவை ராஜஸ்தானில்
அமைந்திருக்கவில்லை?
(a) தில்வாரா கோவில்கள்
(b) மெஹ்ரங்கார் கோட்டை
(c) பரா இமாம்பரா
(d) புரானா கிலா
(A) (a) மற்றும் (b) (B) (c) மற்றும் (d)
(C) (a) மற்றும் (c) (D) (b) மற்றும் (d)
ANSWER B
இந்தியாவில் முதன்முதலில் நிலக்கொடை
பற்றிப் பேசும் கல்வெட்டு அமைந்துள்ள இடம் எது?
(A) அலகாபாத் (B) கிர்னார்
(C) நாசிக் (D) பாட்னா
ANSWER B
பல்லவர்களின் ஆந்திரர் தோற்றம் பற்றி ……… ஆல் கூறப்பட்டது.
(A) கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி
(B) S.கிருஷ்ணசாமி ஐயங்கார்
(C) கே.பி ஜெயஸ்வால்
(D) R. சத்தியநாதய்யர்
ANSWER A
சீனபயணி புவான் கலாங் யாருடைய காலத்தில்
காஞ்சிக்கு வருசை புரிந்தார்?
(A) மகேந்திரவர்மன்.
(B) நரசிம்மவர்மன்
( C) ராஜசிம்மன்
(D) அப்பராஜித்தன்
ANSWER B
முதலாம் மகேந்திரவர்மனை ஜைன மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாற்றியவர் யார்?
(A) சம்பந்தர்
(B) சுந்தரர்.
(C) அப்பர்
(D) பெருந்தேவர்
ANSWER C
மாமல்லன் என்றழைக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?.
(A) முதலாம் மகேந்திரவர்மன்
(B) முதலாம் நரசிம்மவர்மன்
(C) மானவர்மன்
(D) முதலாம் பரமேஸ்வரவர்மன்
ANSWER B
"சித்திரகாரபுலி" என்ற விருது பெயர் சூட்டப்பட்ட மன்னர் யார்?
(A) முதலாம் ராஜராஜன்
(B) முதலாம் நரசிம்மன்
(C) முதலாம் மகேந்திர வர்மன்
(D) நந்தி வர்மன்
ANSWER C
கோவில் வழிபாடுகளுக்கு பல்லவர்களால் பயன்படுத்தப்பட்ட மொழி எது?
(A) சமஸ்கிருதம்
(B) தெலுங்கு
(C) தமிழ்
(D) மலையாளம்
ANSWER A
சரியான இணையைத் தேர்வு செய்க.
(1) பட்டடக்கல் - வாதாபி சாளுக்கியர்
(2) எலிபெண்டா குகைகள் - அசோகர்
(3) எல்லோரா குகைகள் - ராஷ்டிரக்கூடர்கள்
(4) மாமல்லபுரம் - முதலாம் நரசிம்மவர்மன்
(A) 1, 3, 4 சரியானது
(B) 2, 3, 4 சரியானது
(C) 4, 3, 2 சரியானது
(D) 4, 1, 2 சரியானது
ANSWER A