வரலாறு - சோழர்கள், அதிக முறை கேட்கப்பட்ட முக்கிய வினாக்கள் 1

Mr. A M
0

அதிக முறை கேட்கப்பட்ட முக்கிய வினாக்கள் 

வரலாறு - தொகுப்பு - சோழர்கள் 

சங்க கால சோழர்களின் தலைநகர் உரையூர் எதற்கு பெயர் பெற்றது?

(A) பாம்பு தோல்

(B) தோல் பொருட்கள்

(C) மரம் மற்றும் கைவினைப் பொருட்கள்

(D) முத்து மற்றும் மஸ்லின்

 

ANSWER D

 

சோழப் பேரரசில் நெசவுத் தொழில் நடைபெற்ற முக்கியமான இடங்களில் ஒன்று எது?

(A) தொண்டி  (C) பூம்புகார்

(B) மதுரை           (D) உறையூர்

 

ANSWER D

 

சோழ நாட்டில் வருவாய் துறை எவ்வாறு அழைக்கப்பட்டது?

(A) பெரும்தாரம்

(B) உடன் கூட்டம்

(C) புரவுவரி

(D)ஓலை நாயகம்

 

ANSWER C

 

அதிகாரிகளுக்கும் அவர்கள் இறந்தபின் அவர்தம் வாரிசுகளுக்கும் சோழ மன்னர்களால் வழங்கப்படும்

நிலம் இவ்வாறு அழைக்கப்படுகிறது?

(A) சால போகம்

(B) ஜீவிதம்

(C) திருத்த போகம்

(D) விருத்த போகம்

 

ANSWER B

 

தஞ்சையில் பிரகதீஸ்வரர் ஆலயம் கட்டப்பட்ட ஆண்டு

(A)  கி.பி. 1010       (C)  கி.பி. 1009

(B)   கி.பி.1000              (D) கி.பி.1020

 

ANSWER A

 

சோழ - சாளுக்கிய வழியில் வந்த முதல் அரசன் யார்?

(A) இரண்டாம் இராஜ ராஜன் (B) முதலாம் குலோத்துங்கன்

(C) விக்ரம் சோழன்         (D) ஆதி ராஜேந்திரன்

 

ANSWER B

 

மூன்றாம் குலோத்துங்கனால், கம்பஹரேஷ்வரர் ஆலயம் எழுப்பப்பட்ட இடம்

(A) திருபுவனம்       (C) தஞ்சாவூர்

(B) தாராசுரம்         (D) சிதம்பரம்

 

ANSWER A

 

முதலாம் ஆதித்த சோழனின் மகன் முதலாம் பராந்தகன், பாண்டிய மன்னரை தோற்கடித்ததால் பெற்ற பட்டப் பெயர் என்ன?

(A) மதுரை கொண்டான்

(B) முடிக் கொண்டான்

(C) கடாரம் கொண்டான்

(D) ஜெயம் கொண்டான்

 

ANSWER A

 

தாராசரத்தில் அமைந்துள்ள ஜராவத்ஷ்வரர் கோவிலை கட்டிய சோழ மன்னன்-

(A) முதலாம் ராஜராஜன்     (c) இரண்டாம் ராஜராஜன்

(B) முதலாம் ராஜேந்திரன்   (D) முதலாம் குலோத்துங்கசோழன்

 

ANSWER C

 

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கூரைக்கு பொற்கூரை வேய்ந்தவன்

(A) விசயாலயன்            (C) முதலாம் ராஜராஜன்

(B) முதலாம் பராந்தகன்     (D) முதலாம் ராஜேந்திரன்

 

ANSWER B

 

நாகப்பட்டினத்தில் புத்த மடாலயம் அமைக்க எந்த சோழ மன்னர் சைலேந்திரர்களுக்கு அனுமதி

வழங்கினார்?

(A) முதலாம் இராஜேந்திரன்  (B) முதலாம் இராஜராஜன்

(C) இரண்டாம் இராஜேந்திரன் (D) இரண்டாம் இராஜராஜன்

 

ANSWER B

 

கீழ்கண்டவற்றுள் எது/எவை தவறானவை?

(i)   வஜ்ஜிரநந்தி என்ற சமணத் துறவி மதுரையில் திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார்

(ii)  அச்சுத விக்ரந்தா காஞ்சியை ஆண்ட புகழ் பெற்ற களப்பிர மன்னராவார்

(iii) சோழர்களின் காலம் "மகா சபையின் பொற்காலமாக" கருதப்படுகிறது

(iv) பல்லவர்களின் ஆட்சி மொழி சமஸ்கிருதம்

 

(A)  (ii) மட்டும் தவறு

(B)  (i) மற்றும் (ii) சரியானது

(C)  (ii) மற்றும் (iv) தவறானது

(D)  (i), (iii) மற்றும் (iv) தவறானது

 

ANSWER A

 


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top