வரலாறு - கற்காலம், அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள் 1

Mr. A M
0

 அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள் 

வரலாறு - கற்காலம்


புதிய கற்கால மனிதன் எந்த வகையான பாறைகளில் தங்கள் குடியேற்றத்தை நிறுவினான்?

(A) மார்பிள் பாறை

(B) கிரானைட் பாறை

(C) கடினப் பாறை

(D) குவார்ட்சைட்

 

ANSWER B

 

இந்திய துணைக்கண்டத்தின் புதிய கற்காலத்தின் காலம் எது ?

(A) கி.மு.2000-4000

(B) கி.மு. 5000-3000

(C) கி.மு.4000-1800

(D) கி.மு.2000-2400

 

ANSWER C

 

கீழ்காணும் எந்த மனித வளர்ச்சி பரிமாணம் சரியாக பொருத்தப்படவில்லை?

(A) பின்தங்கிய உணவு சேகரிக்கும் நிலை    -   கற்காலம்

(B) முன்னேறிய உணவு சேகரிக்கும் நிலை  -  இடை கற்காலம்

(C) உணவு தயாரிக்கும் நிலை         -  சாக்லிகிதிக் காலம்

(D) நகரமயமாக்குதல்                      -  வெண்கல காலம்

 

ANSWER C

 

வரலாற்றுக்கு முந்தைய எந்த காலக் கட்டத்தில் சுடுமண் உருவக் கலை வழக்கத்திற்கு வந்தது?

(A) செம்பு காலம்

(B) பெருங்கற்காலம்

(C) புதிய கற்காலம்

(D) இரும்புக் காலம்

(E) விடை தெரியவில்லை

 

ANSWER C

 

மனிதனின் தடயங்கள் முதன் முதலில் இந்தியாவில் எங்கு கண்டெடுக்கப்பட்டன?

(A) தக்காணம்

(B) நர்மதா

(C) இந்து-கங்கை

(D) சம்பால்

(E) விடை தெரியவில்லை

 

ANSWER A

 

 தொல்பொருள்கள் மற்றும் கலைக் கருவூலங்கள் சட்டம் 1972, பிரிவு 19 இன் படிக் கட்டாயமாக ஈட்டப்பட்ட தொல் பொருள்களுக்கும் கலைக்கருவூலங்களுக்கும் சரியீட்டுத் தொகை வழங்குவதில் உடன்பாடு ஏற்படாத போது இவரைப் பொதுவராக அமர்த்தலாம்

(A) அவ்வூர் சட்டமன்ற உறுப்பினர்

(B) அவ்வூர் பாராளுமன்ற உறுப்பினர்

(C) உயர்நீதி மன்ற நீதிபதி

(D) மாவட்ட நீதிபதி

 

ANSWER C

 

இடை கற்காலத்தின் காலம் எது?

(A) கி.மு. 10000 முதல் கி.மு. 4000 வரை

(B) கி.மு. 9000 முதல் கி.மு. 4000 வரை

(C) கி.மு. 8000 முதல் கி.மு. 4000 வரை

(D) கி.மு. 7000 முதல் கி.மு. 4000 வரை

 

ANSWER C

 

1863 ம் ஆண்டு யாரால் பழைய கற்கால கருவிகள் முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

(A) லி மெசிரி

(B) மைல்ஸ் பர்கிட்

(C) சுப்பாராவ்

(D) ராபர்ட் புருஸ்

(E) விடை தெரியவில்லை

 

ANSWER D

 

இடை பழங்கற்காலம் பற்றிய பின்வரும் சொற்றொடர்களை கவனிக்க. பின் சரியான பதில்களை தேர்ந்தெடுத்து எழுதுக:

(i)கருவிகள் அளவில் சிறியன

(ii) அதிராம்பாக்கம், குடியம், வடமதுரை ஆகிய இடங்களில் நடந்த அகழ்வராய்ச்சியில் கிடைத்துள்ளன.

(iii) முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன

(iv) உணவுப்பயிர்கள் பயிரிட்டனர்

 

(A) (i) மற்றும் (ii) சரி

(B) (ii) மற்றும் (iii) சரி

(C) (iii) மற்றும் (iv) சரி

(D) (i) மற்றும் (iv) சரி

(E) விடை தெரியவில்லை

 

ANSWER A

 

கீழ்கண்டவைகளில் இடைக் கற்காலம் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

1. இக்காலம் பழைய கற்காலத்துக்கும் புதிய கற்காலத்துக்கும் இடைப்பட்ட காலம்

2. இம்மக்கள் மிகச் சிறிய கற்களாலான கருவிகளை பயன்படுத்தினர்

3. திருநெல்வேலி மாவட்டத்தில் காணப்படும் தேரிக் காடுகள் இடைக் கற்காலத்தை சார்ந்தாக கருதப்படுகிறது.

4. இக்கால மக்கள் இறந்தவர்களை விரிந்தனர்.

(A) 1 மட்டும்

(B) 2 மட்டும்

(C) 3 மட்டும்

(D) 4 மட்டும்

(E) விடை தெரியவில்லை

 

ANSWER D

 

1863ம் ஆண்டு யாரால் பழைய கற்கால கருவிகள் முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது?

(A) லி மெசிரி

(B) ராபர்ட் புருஸ்

(C) மைல்ஸ் பர்கிட்

(D) சுப்பா ராவ்

(E) விடை தெரியவில்லை

 

ANSWER B

 

 

 

இந்தியத் துணைக்கண்டம் தவிர எந்த நாட்டில் சமஸ்கிருத கல்வெட்டுகள் உள்ளன?

(A) ஆப்கானிஸ்தான்

(B) பங்ளாதேஷ்

(C) பாகிஸ்தான்

(D) தென்கிழக்காசிய நாடுகள்

(E) விடை தெரியவில்லை

 

ANSWER D

 


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top