வரலாறு - குப்தர்கள், அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள் 1

Mr. A M
1

 அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள் 

வரலாறு - குப்தர்கள்



எந்த குப்த வம்ச ஆட்சியாளர் அலகாபாத் கல் தூண் கல்வெட்டை வெளியிட்டார்?

(A) முதலாம் சந்திரகுப்தர்

(B) சமுத்திரகுப்தர்

(C) முதலாம் குமாரகுப்தர்

(D) ஸ்கந்த குப்தர்

(E) விடை தெரியவில்லை

 

ANSWER B

 

மெஹ்ராலியில் குதுப்மினார் வளாகத்தில் உள்ள துருப்பிடிக்காத இரும்புத்தூணை அமைத்தவர் யார்?

(A) சமுத்திர குப்தர்

(B) முதலாம் குமார குப்தர்

(C) இரண்டாம் சந்திர குப்தர்

(D) விஷ்ணு குப்தர்

(E) விடை தெரியவில்லை

 

ANSWER C

 

கீழ்வரும் முற்கால நகரங்களில் ஒன்றினை பற்றி சீன யாத்திரிகர் பாகியான் குறிப்பிட்டுள்ளார்.

(A) வைஷாலி

(B) சாஞ்சி

(C) பாடலிபுத்திரம்

(D) தட்சசீலம்

(E) விடை தெரியவில்லை

 

ANSWER A

 

 

கீழ்கண்டவற்றை பொருத்துக.

(a) மகாபாலதி கிருத்த       1. குதிரை படை தளபதி

(b) மகாஸ்வபதி             2. படைத் தளபதி

(c) மகாபிலுபதி             3. தலைமை நீதிபதி

(d) மகாதண்ட நாயக்        4. யானைப் படைத் தளபதி

(a)     (b)     (c)     (d)

(A)     4     3     2     1

(B)     2     1     4     3

(C)    1     2     3     4

(D)    3     2     4     1

(E)     Answer not known

 

ANSWER B

 

கிரேக்க வரலாற்றில் பெரிக்ளியன் காலம் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு இந்திய வரலாற்றில் குப்தர்களின் காலம் முக்கியத்துவம் வாய்ந்தது என மேற்கண்ட வாசகத்தை கூறியது யார்?

(A) முனைவர் V.A. ஸ்மித்

(B) முனைவர் கீய்த்

(C) முனைவர் அல்டேகா

(D) பார்னெட

 

ANSWER D

 

மராத்திய நிர்வாக முறையில் "சுமந்த்" என்பவர் யார்?

(A) பிரதம அமைச்சர்

(B) சேனாபதி

(C) நீதிபதி

(D) வெளியுறவு அமைச்சர்

(E) விடை தெரியவில்லை

 

ANSWER D

 

குப்தர் காலத்தில் கிழக்கு கடற்கரையில் உள்ள முக்கிய துறைமுகம் யாது?

(A) புரோஜ்

(B) ஜாபரா

(C) தாமிரலிப்தி

(D) கல்யாண்

(E) விடை தெரியவில்லை

 

ANSWER C

 

குப்தர் காலத்தின் நிலங்களை கீழ்க்கண்டவற்றுடன் சரியாக பொருத்திடுக.

(a) சேத்ரா           1. தரிசு நிலம்

(b) கிலா             2. வேளாண்மைக்கு உகந்த நிலம்

(c) அப்ரகதா   3. குடியிருப்பதற்கு உகந்த நிலம்

(d) வஸ்தி           4. வன நிலம்

 

(a)     (b)     (c)     (d)

(A)     1     2     3     4

(B)     4     2     1     3

(C)    2     1     4     3

(D)    3     4     1     2

 

ANSWER C

 

பொருத்தம் இல்லாதவற்றைத் தேர்ந்தெடுக்கவும் :

(i) சுபா       - சிப்பாசாலர்

(ii) சர்க்கார்          - பௌஜ்தார்

(iii) பர்கானா   - சிக்தார்

(iv) கிராமம்   - பக்ஷி

 

(A) (i) மற்றும் (ii) மட்டும்

(B) (ii) மட்டும்

(C) (iii) மற்றும் (iv) மட்டும்

(D) (iv) மட்டும்

(E) விடை தெரியவில்லை

 

ANSWER D

 

ஹீனர்கள்……………. ஆட்சியின் போது இந்தியா மீது படையெடுத்தார்கள்.

(A) குமார குப்தர்

(B) இராம குப்தர்

(C) ஸ்கந்த குப்தர்

(D) விஷ்ணு குப்தர்

(E) விடை தெரியவில்லை.

 

ANSWER C

 

வெள்ளி நாணயங்களை வெளியிட்ட குப்த மன்னர்

(A) முதலாம் சந்திரகுப்தர்

(B) சமுத்திர குப்தர்

(C) இரண்டாம் சந்திரகுப்தர்

(D) குமாரகுப்தர்

 

ANSWER C

 

'அமிமா' என்ற சொல் எதை, குறிக்கின்றது?

(A) மன்னர் முன் மண்டியிடுதல்

(B) நிலத்தில் முத்தமிடுதல்

(c) நான் வணக்கங்கள்

(D) கடவுள் வழிபாட்டுக்கு ஒதுக்கப்படும் நிலம்

(6) விடை தெரியவில்லை

 

ANSWER D

 

Post a Comment

1 Comments
Post a Comment

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top