அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள்
வரலாறு - மௌரியப் பேரரசு
அசோகரது கலிங்கப்போர் பற்றியும் அவர்
புத்தமதத்தை பரப்ப மேற்கொண்ட செயல்கள் பற்றியும் குறிப்பிடும் கல்வெட்டு
(A) 6 வது பாறைக் கல்வெட்டு
(B) 13 வது பாறைக் கல்வெட்டு
(C) 8 வது பாறைக் கல்வெட்டு
(D) பாபுரு பாறைக் கல்வெட்டு
ANSWER B
1837ஆம் ஆண்டு அசோகரது கல்வெட்டுக்களை கண்டறிந்தவர்
………. ஆவார்
(A) கன்னிங்ஹாம்
(B) ஜாண் மார்ஷல்
(C) ராபர்ட்-டி-நொபிலி
(D) ஜேம்ஸ் பிரின்செப்
ANSWER D
மௌரியர்களின் தென்னிந்திய படையெடுப்பு
பற்றி குறிப்பிடப்பட்டுள்ள நூல் எது?
(A) கலித்தொகை
(B) குறுந்தொகை
(C) பதிற்றுப்பத்து
(D) அகநானூறு
ANSWER D
பிந்து சாரர் கிரேக்கர்களுக்கு அமித்ரோகடஸ்
என அறியப்பட்டார். அமித்ரோகடஸ் என்றால்
(A) பலவிருப்பங்களைக் கொண்ட மனிதர்
(B) எதிரிகளை அழிப்பவர்
(C) எல்லாவற்றிற்கும் தகுதியான மன்னர்
(D) நாடுகளை வென்றவர்
ANSWER B
அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்த
போது அவரின் கடற்படை தளபதியாக இருந்தவர் யார்?
(A) ஸ்கைலாக்ஸ்
(B) ஸ்டரேபோ
(C) நீர்சஸ்
(D) ஏரியன்
ANSWER C
பிம்பிசாரன் எந்த வம்சத்தைச் சார்ந்தவர்?
(A) ஹர்யங்கா வம்சம்
(B) சிசுநாக வம்சம்
(C)நந்த வம்சம்
(D) மௌரிய வம்சம்
ANSWER A
மௌரிய வம்சத்தின் கடைசி அரசன்
(A) குணாளன்
(B) சாம்பிரதி
(C) தசரதன்
(D) பிருகத்ரதன்
ANSWER D
அவருடைய தத்துவங்களை எந்த மொழியில்
போதித்தார்?
(A) முகதி
(B) சுராசென்னி
(C) அர்த்த மகதி
(D) அபபமலா
ANSWER C
மௌரியர்கள் ஆட்சி காலத்தில் சுங்கவரி
எவ்வளவு என நிர்ணயிக்கப்பட்டது?
(A) பொருட்கள் மீது 15% வரி
(B) . பொருட்களின் மீது 1/5 பங்கு வரி
(C) பொருட்களின் மீது 1/6 பங்கு வரி
(D) பொருட்களின் மீது 1/3 பங்கு வரி
ANSWER B
தவறானதை நீக்கு
ஜம்மு காஷ்மீரை ஆண்ட பிரபலமான மன்னர்கள்
யார்?
(A) ஜயின் உல் அபிடின்
(B) கனிஷ்கர்
(C) லலிதாத்யா
(D) அகமது ஷா அப்தலி
ANSWER D
யாருடைய ஆட்சிக் காலத்தில் மகாயான புத்தமத
பிரிவு உருவாயிற்று?
(A) அசோகர்
(B) சமுத்திர குப்தர்
(B) கனிஷ்கர்
(D) ஹர்சா
ANSWER C
எப்பொழுது சாக சகாப்தம் தொடங்கப்பட்டது?
(A) கி.பி.78
(B) கி.பி.100
(C) 80 A.D.
(D) 120 A.D.
ANSWER A
மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்கு எது
காரணமாக அமைந்தது ?
(A) அசோகரின் அமைதி கொள்கைகள்
(B) அசோகரின் வழித்தோன்றல்கள் சமணர்களைப்
போற்றியது
(C) புஸ்சமித்திரரின் கலகம்
(D) அசோகரின் அஹிம்சைக் கொள்கை இராணுவத்தை
வலுவிழக்கச் செய்து நிர்வாகம் வலுவிழக்கவும் வழி விட்டது
ANSWER D
மௌரியர்கள் ஆட்சிகாலத்தில் அஜிவிக்கா
என்ற சமய பிரிவை தோற்றுவித்தவர்?
(A) பிந்துசாரா
(B) பத்ரபாகு
(C) சுபந்து
(D) மக்களி கோசலா
ANSWER D
இத்தத்துவம் கி.மு. 5ஆம் நூற்றாண்டில் மக்காலி கோசாலரால் நிறுவப்பட்டிருக்கலாம்
என்று அறியப்படுகிறது. இது வேத மதத்திற்கு பெரும் சவாலாக இருந்தது. இது, சுமார் கி.மு. 4ஆம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசர் பிந்துசாராவின்
ஆட்சிக் காலத்தில் புகழின் உச்சத்தை அடைந்தது. இத்தத்துவம் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரை கிட்டத்தட்ட 2000 ஆண்டு காலங்கள்
தென்மாநிலங்களான கர்நாடகா மற்றும் தமிழகத்தில் தொடர்ந்து பின்பற்றப்பட்டது.
மேல்காணும் விவரிப்பு எந்த தத்துவத்தை
குறிக்கிறது?
(A) சர்வாகா
(B) ஆசியகம்
(C) லோகாயதம்.
(D) மிமாம்சா
(E) விடை தெரியவில்லை
ANSWER B
யாருடைய காலம் ‘சூத்திர கிரந்த காலம்' என்று
அழைக்கப்படுகிறது?
(A) மௌரியர்கள் காலம்
(B) குப்தர்களின் காலம்
(C) சாளுக்கியர்களின் காலம்
(D)
சோழர்களின் காலம்
(E) விடை தெரியவில்லை.
ANSWER A