அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள்
வரலாறு - பாண்டியர்கள்
நவக்கிரக சிற்பங்களை தென்னிந்திய கோவில்களில்
முதன் முதலில் நிறுவியவர்கள்
(A) பல்லவர்கள் (C) பாண்டியர்கள்
(B) சோழர்கள் (D) இராஸ்ட்ரகூடர்கள்
ANSWER C
மார்கோபோலோ யாருடைய காலத்தில் பாண்டிய
நாட்டிற்கு வருகை புரிந்தார்?
(A). மாறவர்மன் குலசேகரன் (B) நெடுஞ்சடையன்
(C) சுந்தரபாண்டியன் (D) வீரபாண்டியன்
ANSWER A
மானூர் கல்வெட்டு …………. நிர்வாகம் குறித்த செய்திகளைத் தருகிறது.
(A) மத்திய அரசு (B) கிராமம்
(C) படை (D) மாகாணம்
ANSWER B
கண்ணகிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு
பிராயச்சித்தம் செய்து மதுரையை மீண்டும் பொலிவுறச் செய்த பாண்டிய மன்னன்
(A) தலையாலங்கானத்துச்செறு வென்ற நெடுஞ்செழியன்
(B) ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
(C) சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்
(D) மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்
ANSWER C
பாண்டியர்களின் முக்கிய இறக்குமதி…………ஆகும்.
(A) தந்தம் (B) தங்கம்
(C) யானை (D) குதிரை
ANSWER D
தமிழகத்தில் பாண்டியர்களின் ஆட்சி குறித்த
தகவல்களை எழுதியுள்ள ரோமானியர் யார்?
(A) மெகஸ்தனிஸ் (C) பிளினி
(B) ஸ்டிராபோ (D) அகஸ்டஸ்
ANSWER B
கூன்பாண்டியனின் உண்மையான பெயர்
(A) நெடுமாறன் (B) நெடுங்கிள்ளி
(C) நெடுஞ்செழியன் (D) நெடுஞ்சடையன்
ANSWER A

கீழ்வருவனவற்றுள் தெற்கு ஆசியாவின்
மிக உயர்ந்த கோபுரம் என அழைக்கப்படும் ஒன்று எது?
(A) மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம்
(B) ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம்
(C) அருள்மிகு அரங்கநாதர் கோயில் கோபுரம்
(D) நெல்லையப்பர் கோயில் கோபுரம்
ANSWER C
கபாடபுரம் கடலால் மூழ்கடிக்கப்பட்ட
போது ஆட்சி செய்த பாண்டிய மன்னன்
(A) கடுங்கோன் (B) காய்சினவழுதி
(C) முடத்திருமாறன் (D) நெடுஞ்செழியன்
ANSWER C
பாண்டிய பேரரசின் அரசுச் செயலகம்………என அறியப்பட்டது.
(A) மங்கலம் (B) குடி
(C) எழுந்து மண்டபம் (D) வள நாடு
ANSWER C
பாண்டிய அரசு “செல்வ செழிப்பு மிக்க, உலகிலேயே மிக அற்புதமான பகுதியாகும்"
என புகழ்ந்து கூறிய அறிஞர் ………. ஆவார்.
(A) பாஹியான் (B) மார்க்கோ போலோ
(C) மெகஸ்தனிஸ் (D) ஹூவான் சாங்
ANSWER B