அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள்
வரலாறு - தொகுப்பு - சமணம், பௌத்தம்
ஜைனர்களின் புனித நூலாக கருதப்படுவது
(A) திரிபீடகங்கள்
(B) அங்கா
(C) ஜென்ட் அவஸ்தா
(D) திரிரத்னா
ANSWER A
சீக்கியர்களின் ஐந்தாவது குரு
(A) குரு அர்ஜுன் தேவ்
(B) குரு ராம்தாஸ்
(C) குரு அமர்தாஸ்
(D) குரு ஹர்கோவிந்த்
ANSWER A
இறைவனை “அவன்”, “அவள்”, “அது” என்று குறிப்பிடும் சைவ சமயப்பிரிவு …… ஆகும்.
(A) சிவாத்வைதம்
(B) திரிகா
(C) சைவசித்தாந்தம்
(D) பிரத்யாபிஞா
ANSWER C
'த்தாகதா என அழைக்கப்பட்டவர் யார்?
(A) கௌதம புத்தர்
(B) பார்சவநாதர்
(C) மகாவீரர்
(D)
விக்ரமர்
ANSWER A
பின்வருவனவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ள
இணைகளை அடையாளம் காட்டுக.
1. முதல் புத்த மாநாடு - அஜாதசத்ரு
2. இரண்டாம் புத்த மாநாடு - அசோகா
3. மூன்றாம் புத்த மாநாடு - காலசோகா
4. நான்காம் புத்த மாநாடு - கனிஷ்கா
(A) 1 மற்றும் 4 மட்டும்
(B) 1 மற்றும் 3 மட்டும்
(C) 2 மற்றும் 3 மட்டும்
(D) 3 மற்றும் 4 ட்டும்
ANSWER A
புத்த கல்வெட்டுக்களை படிக்க இந்தியாவில்
இரண்டு ஆண்டுகள் தங்கிய சீன அறிஞர் யார்?
(A) ஹுசன் சங்
(B) காமட் பாட்பூரி
(C) ஹுயு சங்
(D) சூன்சங்
ANSWER D
கீழ் தரப்பட்டுள்ள நான்கில் எந்த புத்த
நூல் 'சகோதரிகளின் பாடல்கள்?
(A) தஸ்திசிக்கபதா
(B) விநய பிடகா
(C) பதிமோக்கா
(D) தேரிகதா
ANSWER D
இந்தியாவில் உள்ள புத்த பல்கலைக்கழகங்களில் கடைசியாக தோற்றுவிக்கப்பட்ட பல்கலைக்கழகம்
(A) நாளந்தா பல்கலைக்கழகம்
(B) நாகருஜனா பல்கலைக்கழகம்
(C) டக்சிலா பல்கலைக்கழகம்
(D) விக்ரமசிலா பல்கலைக்கழகம்
ANSWER D
'இரண்டாவது புத்தர்' என வணங்கப்படுபவர் யார்?
(A) மைத்ரேயர்
(B) அவலோகிடேஸ்வரா
(C) பத்மசாம்பவா
(D) மஹாசதாமப்ரப்தா
ANSWER C
புத்த சமய அறிஞர் வசுபந்துவை ஆதரித்தவர்
யார்?
(A) சமுத்திரகுப்தர்
(B) முதலாம் சந்திரகுப்தர்
(C) ஸ்கந்த குப்தர்
(D)குமாரகுப்தர்
ANSWER A
அசல் சமண சமய நூல்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன
(A) அகம்
(B) கதை
(C) புறம்
(D) பாட்டு
ANSWER A
புத்த கவிஞர் அஸ்வகோஷர் "புத்த சரிதை" யை
மொழியில் எழுதினார்.
(A) பிராகிருதம்
(B) பாலி
(C) உருது
(D) சமஸ்கிருதம்
(E) விடை தெரியவில்லை
ANSWER D