வரலாறு - சிந்து சமவெளி நாகரிகம், அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள் 1

Mr. A M
0

 அதிக முறை கேட்கப்பட்ட முக்கிய வினாக்கள்

வரலாறு - தொகுப்பு - சிந்து சமவெளி நாகரீகம்

ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு ……… என்று பொருள்.

(A) பூங்கா நகரம்

(B) துறைமுக நகரம்

(C) புதையுண்ட நகரம்

(D) மாநகர நாகரீகம்

 

ANSWER C

 சிந்து நாகரீகம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

(A) எ.எல். பாஷ்யம்

(B) ஆர்.இ.மார்டிமர் வீலர்

(C) டி.டி.கோசாம்பி

(D) ஆர்.சி. மஜும்தார்

 

ANSWER B

 இவ்விடம் மதுரையிலிருந்து தென்கிழக்கு திசையில், 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் வைகை ஆற்றங்கரையில் சங்ககால நகர நாகரிகம் அமைந்திருந்தது பற்றிய உண்மையை பறைசாற்றுகிறது. ஆராய்ச்சியாளரும் ஓய்வுபெற்ற அரசு அதிகாரியுமான திரு. ஆர். பாலகிருஷ்ணன்இங்கு அமைந்திருந்த நாகரிகத்திற்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை சுட்டிக் காட்டுகிறார். மேல் குறிப்பிட்டுள்ள இடம் யாது?

(A) அழகன்குளம்

(B) பொருந்தல்

(C) கீழடி

(D) கொடுமணல்

(E) விடை தெரியவில்லை

 

ANSWER C

 

சிந்து சமவெளி மக்கள் எந்த நாடுகளுடன் வாணிப தொடர்பு கொண்டிருந்தார்கள்

(1) மத்திய ஆசியா மெசபடோமியா

(2) வடகிழக்கு ஆப்கானிஸ்தான்

(3) குஜராத் மற்றும் பலுசிஸ்தான்

(4) பாரசீகம்

 

(A),    (1) மட்டும்

(B),    (2) மட்டும்

(C),    (3) மட்டும்

(D),    (1), (2), (3), (4)

(E),    விடை தெரியவில்லை

 

ANSWER D

 

 

எந்த கூற்று தவறானது?

(A) சிந்து சமவெளி மக்கள் சுட்ட செங்கற்களைப் பயன்படுத்தினர்

(B) சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன்பு இந்நாகரிகம் மலர்ந்தது

(C) ஹரப்பா என்ற சிந்திமொழிச் சொல்லுக்கு 'புதையுண்ட நகரம்' என்பது பொருள்

(D) சதுர வடிவிலான நூற்றுக்கணக்கான முத்திரைகள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது .

 

ANSWER D

 



 

ஹரப்பா மக்களுக்கு முக்கியமான வாழ்வாதார வழிமுறையாக இருந்தது.

(A) மீன் பிடித்தல்

(B) வேளாண்மை

(C) மட்பாண்டம் செய்தல்

(D) கைவினைத் தொழில்கள்

(E) விடை தெரியவில்லை

 

ANSWER B

 

 

சிந்து சமவெளி மக்களின் எழுத்து முறை

(A) பிராமி எழுத்து

(B) வட்டெழுத்து

(C) கிரந்த எழுத்து

(D) சித்திர எழுத்து

(E) விடை தெரியவில்லை.

 

ANSWER C

 

 

மொகஞ்சதாரோவில் உள்ள கட்டிடங்களில் எத்தனை மண்ணடுக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

(A) ஆறு

(B) ஏழு

(C) எட்டு

(D) ஒன்பது

(E) விடை தெரியவில்லை

 

ANSWER D

 

Regarding the Indus Valley Civilization, consider the following statement.

(1) It was predominantly a secular civilization and the religious element though present did not dominate the scene.

(2) During the period, Cotton was used for manufacturing textiles in India.

 

 

சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய கீழ்க்கண்ட கூற்றில் எது சரியான கூற்று ? தேர்வு செய்க.

(1) இது மதச்சார்பற்ற நாகரிகம் முதன்மையானதாக காணப்பட்டது. மேலும் மதமானது ஒரு போதும் சமுதாயத்தில் ஆக்கிரமிக்கவில்லை.

(2) இக்காலத்தில் ஜவுளித் தொழிற்சாலை உற்பத்தியில் பருத்தி முக்கிய பங்கு வகித்தது.

(A),   (1) மட்டும்

(B),   (2) மட்டும்

(C),   (1) மற்றும் (2) மட்டும்

(D),   (1)ம் இல்லை (2)ம் இல்லை

(E),    விடை தெரியவில்லை

 

ANSWER C

 

 

மொகஞ்சதாரோ எந்த மாவட்டத்தில் உள்ளது?

(A) பஞ்சாப்

(B) லர்க்கானா

(C) பாவல்பூர்

(D) குஜராத்

(E) விடை தெரியவில்லை

 

ANSWER B

 

சிந்து சமவெளி நாகரிகத்தை பற்றி சரியான கூற்று எது?

1. ஹரப்பா மொகஞ்சதாரோவில் வீடுகள் கட்ட சுட்ட செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது

2. காலிபங்கள் மற்றும் லோதலில் சுடாத செங்கற்கள் கட்டிடங்கள் கட்ட பயன்படுத்தப்பட்டு உள்ளது

3. சுட்ட செங்கற்கள், சாக்கடைகள், கிணறுகள், குளியலறைகள், நடைபாதைகள், கட்ட பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு உள்ளன

4. கிந்து சமவெளி நாகரீகத்தில் வீடுகளில் ஒரு முற்றமும் அதை சுற்றி நான்கு மற்றும் ஆறு தங்கும் அறைகள் அமைந்திருந்தன

 

(A),  1 மட்டும்

(B),  1, 2 மட்டும்

(C),  1, 2, 3 மட்டும்

(D),  1, 2, 3, 4

(E),  விடை தெரியவில்லை

 

ANSWER D

 


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top