அதிக முறை கேட்கப்பட்ட முக்கிய வினாக்கள்
வரலாறு - தொகுப்பு - வேதகாலம்
பெண் குழந்தை குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம் என்று கூறும் நூல்
(A) அய்த்ரேய பிராமணம்
(B) மனுஸ்மிரிதி
(C) ரிக்வேதம்
(D) பகவத் கீதை
ANSWER A
பழைய காலத்தில் கலிங்கம் என்பது தற்போது
எந்த மாநிலத்தில் உள்ளது?
(A) பீஹார்
(B) ஒரிஸ்ஸா
(C) வங்காளம்
(D) பூடான்
ANSWER B
ரிக் வேதத்தில் சப்த சிந்து எனப்படுவது
(A) இரண்டு நதிகள் பாயும் பகுதி
(B) ஐந்து நதிகள் பாயும் பகுதி
(C) ஆறு நதிகள் பாயும் பகுதி
(D) ஏழு நதிகள் பாயும் பகுதி
ANSWER D
யோகாவின் தந்தை யார்?
(A) சுவாமி விவேகானந்தா
(B) பதஞ்சலி
(C) போதிதர்மர்
(D)
ஓஷோ
ANSWER B
வேத காலத்தில் எந்த அர்த்தத்தில் ‘ஆரியர்கள்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது?
(A) ஜாதி
(B) மதம்
(C) வியக்கத்தக்க வார்த்தை
(D) பழங்குடி
ANSWER C
"நியாய தரிசனம்" என்ற நூலை எழுதியவர் யார்?
(A) கௌதம் ரிஷி
(B) கன்னட ரிஷி
(C) கபிலர்
(D) பதஞ்சலி
ANSWER A
உபநிடதங்கள் என்பது இதனைப் பற்றிய புத்தகங்கள்
(A) மதம்
(B) தத்துவம்
(C) சட்டம்
(D) யோகா
ANSWER B
ஆரிய கடவுள்களில் போர் கடவுள் மற்றும் காலநிலை கடவுளாக இரு பணிகள் செய்யும் கடவுளாக
கருதப்படுபவர் யார்?
(A) இந்திரன்
(B) வருளன்
(C) வாயு
(D) சூத்திரன்
ANSWER A
வேத காலத்தில் " சங்கிரகிதா” எனும் சொற்றொடர்
குறிப்பது
(A) முதன்மை வரி வசூலிப்பவர்
(B) முதன்மை வனத்துறையர்
(C) கருவூலர்
(D) முதன்மை கணக்காளர்
ANSWER C
வேதப்பாடல்களின் முக்கியத் தொகுப்புகளின்
பெயர் என்ன?
(A) உபநிடதங்கள்
(B) பிராமணங்கள்
(C) ஆரண்யகங்கள்
(D) சங்கிதைகள்
ANSWER D
அதர்வண வேதம் பின்வருவனவற்றுள் எதனுடன்
தொடர்புடையது?
(A) யாகங்கள்
(B) பூதம் மற்றும் பேய் ஆவிகள்
(C) பூஜை முறைகள்
(D) கடவுளை வணங்கும் முறைகள்
ANSWER B
பாவத்கீதையையும், உபநிடதங்களையும் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தவர்
யார்?
(A) நியமத்துல்லா
(B) தாராஜீக்கோ
(C) அப்துல் ஹமீது லா ஹோரி
(D) கியாஸ்பெக்
ANSWER B
பொருத்துக.
(a) வராகமிகிரர் 1. மருத்துவர்
(b) காளிதாசர் 2. அகராதியியல் ஆசிரியர்
(c) அமரசிம்ஹா 3. சமஸ்கிருத புலவர்
(d) தன்வந்திரி 4. வானியல் அறிஞர்
(a) (b) (c) (d)
(A) 4 3 1 2
(B) 4 2 1 3
(C) 4 3 2 1
(D) 3 4 1 2
ANSWER C
"போக தரிசனம்" என்ற நூலை எழுதிய ஆசிரியர் யார்?
(A) கௌதம ரிஷி
(B) அதராயானா
(C) கன்னடாநிஷி
(D)பதஞ்சலி
ANSWER D
அசோகரின் கல்வெட்டுகள் எவ்வடிவ எழுத்து
முறையில் எழுதப்பட்டுள்ளன?
(A) கரோஷ்டி லிபி
(B) பிராமி லிபி
(C) திராவிடி லிபி
(D) தட்சண லிபி
ANSWER A
It is helpful to prepare for TNPSC group exams...
ReplyDelete