வரலாறு - டெல்லி சுல்தான், அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள் 2

Mr. A M
0

 

 அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள் 

வரலாறு - டெல்லி சுல்தான் 

பெரோஷ் துக்ளக் ஆட்சியில் தலைமை கட்டிடக்கலை வல்லுனராக ……….. இருந்தார்.

(A) அப்துல் ஹக்           (B) மாலிக் ஹாஜி சானா

(C) சாம்ஸ் -ஐ-சிராஜ்         (D) ஹாஜி இலியாஸ்

 

ANSWER B

 

டெல்லி சுல்தானியத்தின் கடைசி அரசர் யார்?

(A) இப்ராஹிம் லோடி

(B) சிக்கந்தர் லோடி

(C) இப்ராஹிம் அலி

(D) தௌலத் கான் லோடி

 

ANSWER A

 

அகமது ஷா அப்தாலி டெல்லியின் முதன்மை ஆட்சியாளர் மற்றும் தனது பிரதிநிதியாக யாரை நியமித்தார்

(A) அகமது கான் பங்காஷ்

(B) முனீர்-உத்-தௌலா

(C) நஜிப் -உத்-தௌலா

(D) கமர் - உத்-தின் கான்

 

ANSWER C

 

விவசாயத்திற்காக யமுனை நதியிலிருந்து ஹிசார் வரை 150 மைல் நீளமுடைய கால்வாயை அமைத்தவர் யார்?

(A) குத்புதீன் அய்பெக்        (B) ஃபிரோஸ் ஷா துக்ளக்

(C) கிஸிர்கான்       (D) சிக்கந்தர் லோடி

 

ANSWER B

 

பொருத்துக:

        A                B

(a) 1206       1. இல்துத்மிஷ்

(b) 1211       2. குத்புதீன் ஐபக்

(c) 1236       3. பால்பன்

(d) 1246       4. ரசியா

(a)     (b)     (c)     (d)

(A)      4     3          1

(B)      2     1     3     4

(C)      3     1     4     2

(D)    2     1     4     3

 

ANSWER D

 

 

வரிசை உடன் வரிசை 11 ஐ பொருத்துக

பட்டியல் I           பட்டியல் II

(a) இமாத் ஷாஹி வம்சம்   1. பீஜேபூர்

(b) பரித் ஷாஹி வம்சம்     2. அகமது நகர்

(c) நிஷாம் ஷாஹி வம்சம்   3. பீடார்

(d) அடில் ஷாஹி வம்சம்    4. பீரார்

 

(a)     (b)     (c)     (d)

(A)      4     2     3     1

(B)      2     3     4     1

(C)      4     3     2     1    

(D)      3     2     4     1

 

விடை

 

"பைபோஸ்என்று கூறப்படும், “அரசரை வணங்கும் புதிய வணக்க முறையைஅறிமுகப்படுத்தியவர்?

(A) இல்துமிஷ் (B) பால்பன்

(C) நசிருத்தீன் (D) பாரம் ஷா

 

ANSWER B

 

சுல்கா என்பது

(A) ஏகபோக வரி     (B) பரிவர்த்தனை வரி

(C) சுங்க வரி  (D) ஏற்றுமதி வரி

 

ANSWER C

 

கீழே உள்ளவற்றைக் கொண்டு சரியான விடையளி

கூற்று (A) : குதிரைக்கு சூடு போடும் (தாக்) முறையை அலாவுதீன் கில்ஜி அறிமுகப்படுத்தினார்.

காரணம் (R) :போர் பயிற்சியளிக்கப்பட்ட குதிரைகளை மாற்றாமல் இருக்க

(A),  (A) சரி (R) தவறு

(B),   (A) மற்றும் (R) இரண்டும் உண்மை ஆனால் (A) க்கு (R) சரியான விளக்கம் இல்லை

(C),  (A) தவறு (R) சரி

(D),  (A) மற்றும் (R) இரண்டும் உண்மை

 

ANSWER D

 

பொருத்துக:..

(a) மாமலூக்         1. செம்பு நாணயம்

(b) டங்கா                  2.மன்னரை வணங்குதல்

(c) ஜிடால்                  3. அடிமை

(d) பைபோஸ்        4. வெள்ளி நாணயம்

 

 (a)    (b)     (c)     (d)

(A)      4     2     1     3

(B)     3     4     1     2

(C)      2     4     3     1

(D)      3          1     4

 

ANSWER B

 

கீழ்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை?

(A) இபன் பதூதா            மொரோக்கா

(B) நிக்கோலோ டி கோண்டி  -வெனிஸ்

(C) அப்துல் ரசாக்           பாரசீகம்

(D) டோமிங்கோ பயஸ்      பிரான்சு

 

ANSWER D

 


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top