அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள்
வரலாறு - டெல்லி சுல்தான்
(A) தாஜுதீன் இல்டிஸ்
(B) நாசீர்-உத்-குவாச்சா
(C) ஆரம்ஷா
(D) அலி மர்தன்
ANSWER B
கீழ்கண்டவற்றை பொருத்துக
(a) திவான்-இ-விசாரத் 1. படைத்துறை
(b) திவான்-இ-அரிஸ் 2. வருவாய் மற்றும் நிதி நிர்வாகம்
(c) திவான்-இ-ரஸலத் 3. தகவல் தொடர்புத்துறை
(d) திவான்-இ-இன்ஷா 4. அயலுறவுத்துறை
(a) (b) (c) (d)
(A) 1 2 3 4
(B) 2 1 4 3
(C) 3 4 1 2
(D) 4 3 2 1
ANSWER B
கீழ்க்கண்ட நிகழ்வுகளை கால வரிசைப்படுத்துக
1. கில்ஜி வம்சத்தை நிறுவியவர்
2. ரசியாவின் இறப்பு
3. அலாவுதின் கில்ஜியின் தேவகிரி படையெடுப்பு
4. திவானி கைராட் துறை உருவாக்கம்
(A) 2-1-3-4 (C) 1-2-3-4
(B) 3-1-2 -4 (D) 4-3-2-1
ANSWER A
மாலிக்காபூர் மதுரை வந்தடைந்த ஆண்டு ……….. ஆகும்.
(A) கி.பி.1211 (B) கி.பி.1311
(C) கி.பி. 1212 (D) கி.பி.1312
ANSWER B
அமிர் குஸ்ருவின் எந்த நூல் கிஸிர்கான் மற்றும் தேவலாதேவியின் காதலைப் பற்றி கூறுகிறது?
(A) மிதாகுல் புஃட்டு (C) காம்சா
(B) நியூ-சிபிர் (D) இவ்ஸ்கியா
ANSWER D
(A) Dr.ஈஸ்வரி பிரசாத் (C) லேன்பூல்
(B) பரணி (D) எட்வர்ட் தாமஸ்
ANSWER C
டெல்லி சுல்தானியத்தை ஆட்சி செய்த ஐந்து வம்சங்களை வரிசைப்படுத்துக
(A) அடிமை, கில்ஜி, துக்ளக், சையது, லோடி
(B) கில்ஜி, அடிமை, துக்ளக், லோடி, சையது
(C) லோடி, சையது, துக்ளக், கில்ஜி, அடிமை
(D) அடிமை, லோடி, சையது, கில்ஜி, துக்ளக்
ANSWER A

டெல்லி சுல்தானியர்கள் ஆட்சிக் காலத்தில் ராணுவ மந்திரி எவ்வாறு அழைக்கப்பட்டார்?
(A) திவான்-ஐ- அரிஷ்
(B) திவான் - ஐ - இன்ஷா
(c) திவான் - ஐ - ரசாலட்
(D) திவான்-ஐ-காஜா
ANSWER A
குதுப்மினார் என்னும் கோபுர கட்டுமானப் பணிகளைத் தொடக்கி வைத்தவர்
(A) இல்துமிஷ் (C) குத்புதீன் ஐபெக்
(B) ஆரம் ஷா (D) பிரோஸ் ஷா
ANSWER C
பொருத்தமற்றதைக் கண்டுபிடி
(A) அல்பெருனி (C) அமீர் குஸ்ரோ
(B) தாரநாத் (D) ஜியாவதின் பிராணி
ANSWER B
எந்த கல்வெட்டில் பானவாசி, கோலாபூர், வாதாபி: அய்ஹோல், பட்டக்கல், சரவண பெலகோலா போன்ற நகரங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன?
(A) அய்ஹோல் கல்வெட்டு
(B) உத்திரமேரூர் கல்வெட்டு
(c) தக்காண கல்வெட்டுக்கள்
(D) அலகாபாத் கல்வெட்டு
ANSWER C
பரீத்தின் உண்மையான பெயர்
(A) ஷெர்ஷா
(B) இப்ராஹிம் வோடி
(C) சிக்கந்தர் லோடி
(D) அலாவுதீன்
ANSWER A
புனிதத் தலமான மதுராவை கஜினி முகமது எந்த ஆண்டு சூறையாடினார்?
(A) 1001 (C) 1018
(B) 1008 (D) 1024
ANSWER C
புத்த கயாவில் உள்ள மஹோ போதி ஆலயம் அமைந்துள்ள மாநிலம் எது?
(A) பீகார் (C) சண்டிகார்
(B) மேற்கு வங்காளம் (D) ராஜஸ்தான்
ANSWER A
பொருத்துக
(a) இபின் பதூதா 1. பாரசீக பயணி
(b) அப்துல் ரசாக் 2. மரோக்கா நாட்டுப் பயணி
(c) நிக்கிட்டின் 3. போர்த்துக்கீசிய பயணி
(d) நூனிஸ் 4. ரஷ்ய பயணி
(a) (b) (c) (d)
(A) 2 1 4 3
(B) 1 2 3 4
(C) 4 3 2 1
(D) 3 2 1 4
ANSWER A
தவறான பொருத்தத்தைக் கண்டுபிடி
(A) இபன் பதூதா - மொராக்கோ
(B) நிக்கோலோ டி கோன்டி - வெனிஸ்
(c) அப்துல் ரசாக் - அரேபியா
(D) டோமிங்கோ பயஸ் - போர்ச்சுக்கல்
ANSWER C
முதல் பௌத்த சமய மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
(A) கி.மு.483 (C) கி.மு 236
(B) கி.மு387 (D) கி.மு 136
ANSWER A
கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் Iஐ பட்டியல் II உள் பொருத்துக
பட்டியல் I பட்டியல் II
{ஆசிரியர்} (நூல்)
(a) அல்பெரூணி 1 கிதாப் உல் அகாதிஷ்
(b) இபன் பதூதா 2 டாரிக் இ ஹிண்ட்
(c) பதௌணி 3 ஷாஜ ஹான் நாமா
(d)இனயத்கான் 4 ரேக்லா
(a) (b) (c) (d)
(A) 1 3 2 4
(B) 2 4 1 3
(C) 2 3 4 1
(D) 3 4 2 1
விடை
சூபியிஸம் தோன்றிய இடம்
(A) ஈரான் (B) சீனா
(C) எகிப்து (D) இந்தியா
ANSWER A