அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள்
வரலாறு - குப்தர்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளவர்களுள், ஐம்பெருங்குழுவில் உறுப்பினர் அல்லாதவர் யார்?
(A) புரோகிதர்
(B) சேனாபதி
(C) மந்திரி
(D) கருவூல அதிகாரி
ANSWER D
அஷ்டதிக்கஜங்களில் இல்லாத ஒருவர் யார்?
(A) துர்ஜதி
(B) சாயனா
(C) மல்லண்ணா
(D) பனாஜி சூரானா
ANSWER B
பாகியான் என்ற வெளிநாட்டுப்பயணி இவருடைய காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.
(A) ஸ்ரீகுப்தர்
(B) சமுத்திர குப்தர்
(C)முதலாம் சந்திர குப்தர்
(D) இரண்டாம் சந்திர குப்தர்
ANSWER D
நாளந்தாப் பல்கலைக் கழகத்தை நிறுவியவர் யார்?
(A) குமார குப்தர்
(B) ஸ்ரீ குப்தர்
(C) சந்திர குப்தர்
(D) சமுத்திர குப்தர்
ANSWER A
சமுத்திரகுப்தர் படையெடுப்பு, வெற்றிகளைப் பற்றி எந்த கல்வெட்டு விரிவாகக் குறிப்பிடுகிறது?
(A) உத்திரமேரூர் கல்வெட்டு
(B) அலகாபாத் தூண் கல்வெட்டு.
(C) ஐஹோலே கல்வெட்டு
(D) அசோகரின் கல்வெட்டு
ANSWER B
வரிசை I-ல் உள்ளதை II ஆம் வரிசையுடன் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
வரிசை 1 வரிசை II
(a) காளிதாஸர் 1. லகுபாஸ்கராயா
(b) ஆரியபட்டர் 2. பஞ்ச சித்தாந்திக
(c) பாஸ்கரா 3. ஆரியபட்டியம்
(d) வராஹமிகிரர் 4. ரிதுசம்ஹாரம்
(a) (b) (c) (d)
(A) 3 2 1 4
(B) 2 3 1 4
(C) 4 3 1 2
(D) 3 1 2 4
ANSWER C
வாக்பதர் எழுதிய நூல்
(A) பஞ்சசித்தாந்திகா
(B) அஷ்டாங்க சம்கிருகம்
(c) கிருதார்ச்சுனியம்
(D) அமரகோஷம்
ANSWER B
பான்ஸ்கரா கல்வெட்டில் உள்ள கையொப்பம்
(A) ஹர்ஷர்
(B) பாகியான்
(C) யுவான்சுவாங்
(D) பாணர்
ANSWER A
இந்திய நெப்போலியன் என்ற பட்டம் இவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
(A) மகா அசோகர்.
(B) மகா அக்பர்
(C) சமுத்திர குப்தர்
(D) இரண்டாம் சந்திரகுப்நர்
ANSWER C
கி.பி.1526 ம் ஆண்டு இப்ராஹிம் லோடியின் மீது வெற்றி கொண்டதின் நினைவாக பானிப்பட்டில் பாபர் உருவாக்கிய தோட்டத்தின் பெயரை குறிப்பிடுக்
(A) ஆக்ரா பாக்
(B) காபூல் பாக்
(C) ஆம்பர் பாக்
(D) ஜோத்பூர் பாக்
ANSWER B
'சொருப் கானா' என்ற சொல் எதை குறிக்கின்றது
(A) செயலகம் (B) மந்திரி சபை
(C) நாணய சாலை (D) மாநில நிர்வாக அலகு
(E) விடை தெரியவில்லை.
ANSWER C
எந்த அரச வம்சத்தின் ஆட்சிக் காவத்தில் இந்தியாவில் முதல் விதவைத் தீக்குளித்தல் நிகழ்ந்தது?
(A) சாளுக்கியர்கள்
(B) சோழர்கள்
(C) குப்தர்கள்
(D) மௌரியர்கள்
(E) விடை தெரியவில்லை
ANSWER C
கீழே குறிப்பிட்டவர்களில் கிரேக்க நாட்டின் தூதுவராக பாடலிபுத்திரத்திற்கு வந்தவர் / வந்தவர்கள் யார்
I. மெகஸ்தனீஸ்
II. ஹெரடோடஸ்
III. டெய்மேகோஸ்
IV. டயோனைசியோஸ்
(A) I மட்டும்
(B) I, II, III
(C) I, III மற்றும் IV
(D) II மற்றும் IV மட்டும்
ANSWER C