வரலாறு - சிந்து சமவெளி நாகரிகம், அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள் 4

Mr. A M
0

 

 அதிக முறை கேட்கப்பட்ட முக்கிய வினாக்கள்

வரலாறு - தொகுப்பு - சிந்து சமவெளி நாகரீகம்


சமவெளி நாகரீக காலத்தின் கப்பல் பட்டறை எச்சங்கள் எங்கெங்கு காணக்கிடைத்தன?

(A) அமரி

(B) லோதல்

(C) மொகஞ்சதாரோ

(D) ரங்க்பூர்

ANSWER B

 

மிகப் பெரிய எண்ணிக்கையிலான ஹரப்பா நாகரீகத்தின் முத்திரைகள் எதனால் உருவாக்கப்பட்டது?

(A) சுட்ட மண்

(B) செம்பு

(C) தாமிரம்

(D) மென் கற்கள்

 

ANSWER D

 

 

சிந்து சமவெளி நாகரிகத்தில் ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட தானியக் கிடங்கு அமைந்துள்ள இடம்

(A) கோட்டையின் மேற்கு பகுதி

(B) கோட்டையின் வடக்கு பகுதி

(C) கோட்டையின் கிழக்கு பகுதி

(D) கோட்டையின் தெற்கு பகுதி

 

ANSWER B

 

 

ஹரப்பா மக்கள் எந்த உலோகத்தை பயன்படுத்தவில்லை?

(A) தாமிரம் மற்றும் இரும்பு

(B) சங்கம் மற்றும் வெள்ளி

(C) இரும்பு மற்றும் தகரம்

(D) சிவவர் மற்றும் பிரௌன்ஸ்-

 

ANSWER C

 

 

 

சிந்துவெளி நகரங்களில் மிகப்பெரியது

(A) மொகஞ்சதாரோ

(B) லோத்தல்

(C) கோட்டிஜி

(D) ரூபார்

 

ANSWER A

 

 

பின்வருபவைகளில் எது சரியாக பொருந்தியுள்ளது?

(A) மொகஞ்சதாரோ   லார்காணா மாவட்டம்

(B) ஹரப்பா          சிந்து நதி

(C) லோத்தால்       ராவி நதி

(D) காலிபங்கன்             காம்பே வளைகுடா

 

ANSWER A

 

 

சிந்துவெளி நகரங்களில் மிகப்பெரிய நகரமான மொகஞ்சாதாரோ எத்தனை ஹெக்டேர் பரப்பைக்

கொண்டது?

(A) 200        (B) 300        (C) 150        (D) 175

 

ANSWER A

 

 

சிந்து சமவெளி எழுத்து முறை என்பது

(A) இடமிருந்து வலமாக எழுதுவது மட்டும்

(B) வலமிருந்து இடமாக எழுதுவது மட்டும்

(C) இடமிருந்து வலமாக எழுதுவது மற்றும் வலமிருந்து இடமாக

(D) வலமிருந்து இடமாக மற்றும் இடமிருந்து வலமாக எழுதுவது

 

ANSWER D

 

 

ஓர் உயர்ந்த மேடை மீது நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட நகரம்

(A) மொகஞ்சதாரோ

(B) ஹரப்பா

(C) லோத்தல்

(D) காலிபங்கள்

 

ANSWER A

 

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த பொருட்களில் சிந்து சமவெளி நாகரீக முத்திரைகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டன

(A) சுண்ணாம்பு கற்கள்

(B) வெள்ளி

(C) சுட்ட மண்

(D) மென் கற்கள்

 

ANSWER D

 

 

மொகஞ்சாதாரோவின் மிகப் பெரிய தானியக் களஞ்சியம் …… அடி ஆகும்.

 

(A) 200        (B) 150        (C) 175        (D) 125

 

ANSWER B

 


சிந்து சமவெளி மக்களின் முக்கிய தொழில்

(A) கால்நடை மேய்த்தல்

(B) உள்நாட்டு வாணிபம்

(C) வெளிநாட்டு வாணிபம்

(D) விவசாயம்

(E) விடை தெரியவில்லை

 

ANSWER D

 

எந்த நதி ஹரப்பாவில் உள்ள தானியக்கிடங்கிற்கு போக்குவரத்தாக இருந்தது?

(A) சிந்து

(B) கங்கை

(C) ரவி

(D) சட்லெஜ்

 

ANSWER C

 


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top