வரலாறு - சிந்து சமவெளி நாகரிகம், அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள்

Mr. A M
0

 

 அதிக முறை கேட்கப்பட்ட முக்கிய வினாக்கள்

வரலாறு - தொகுப்பு - சிந்து சமவெளி நாகரீகம்

R.D. பானர்ஜி என்பவரால் 1922 ல் கண்டறியப்பட்ட நகரம்

(A) மொஹஞ்சதாரோ

(B) லோத்தல்

(C) ஹரப்பா

(D) கலிபங்கன்

 

ANSWER A

 


ஆதாரங்களின் விளைவாக தென் இந்தியாவில் முதலாவது பயன்படுத்திய உலோகம் எது ?

(A) தாமிரம்

(B) தங்கம்

(C) வெள்ளி

(D) இரும்பு

(E) விடை தெரியவில்லை

 

ANSWER A

 

 ஹரப்பாவில் உள்ள கருவிகள் எதனால் செய்யப்பட்டது?

(A) செம்பு மற்றும் இரும்பு

(B) எஃகு மற்றும் இரும்பு

(C) வெண்கலம் மற்றும் வெள்ளி

(D) செம்பு மற்றும் வெண்கலம்

(E) விடை தெரியவில்லை

 

ANSWER D

 

எந்த இனக்கூட்டம் சிந்துவெளி நாகரிகத்தினை உருவாக்கியது ?

(A) ஆரியர்

(B) திராவிடர்

(C) ஆரியர் அல்லாதார்

(D) முந்தைய ஆரியர்

(E) விடை தெரியவில்லை

 

ANSWER C

 

 

எந்த மரம் "படைப்பு மற்றும் அறிவின் மரமாகசிந்து சமவெளி நாகரீக காலத்தில் கருதப்பட்டது?

(A) அரச மரம்

(B) மாமரம்

(C) வேப்ப மரம்

(D) புளியமரம்

(E) விடை தெரியவில்லை

 

ANSWER A

 

சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியின் போது இந்திய தொல்பொருள் ஆய்வின் இயக்குநர் ஜெனரல் யார்?

(A) முனைவர் R.D. பானர்ஜி

(B) சர் ஜான் மார்ஷல்

(C) D.R.சஹானி

(D) மாக்ஸ் முல்லர்

(E) விடை தெரியவில்லை

 

ANSWER B

 

"சிந்து நாகரிகம்என்ற வார்த்தையை பயன்படுத்திய முதல் அறிஞர் யார்?

(A) மார்டிமர் வீலர்

(B) முனைவர் பிரான்நாத்

(C) மோரிஸ் J. ஸ்பிவாக்

(D) சர் ஜான் மார்ஷல்

(E) விடை தெரியவில்லை

 

ANSWER D

 

சிந்து சமவெளி நாகரீகத்தில் 500-க்கும் மேற்பட்ட முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டது. அவைகள் ஆல் தயாரிக்கப்பட்டது.

(A) தங்கம்

(B) வெள்ளி

(C) மண்ணால் செய்யப்பட்டது

(D) செம்பு

(E) விடை தெரியவில்லை

 

ANSWER C

 

 


மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகள் எதனால் செய்யப்படவில்லை?

(A) தந்தம்

(B) சங்கு

(C) சித்திர வேலைப்பாடு செய்யப்பட்ட மட்கலன்

(D) சவர்க்காரம்

(E) விடை தெரியவில்லை

 

ANSWER B

 

 

சிந்து சமவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட மிக குறைந்த அளவு எடை

(A) .675

(B) .850

(C) .875

(D) .785

(E) விடை தெரியவில்லை

 

ANSWER C

 

 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top