வரலாறு - சோழர்கள், அதிக முறை கேட்கப்பட்ட முக்கிய வினாக்கள் 2

Mr. A M
0

அதிக முறை கேட்கப்பட்ட முக்கிய வினாக்கள் 

வரலாறு - தொகுப்பு - சோழர்கள் 

 சுங்கம் தவிர்த்த சோழன் என அழைக்கப்படுபவர்

(A) இராஜராஜ சோழன்

(B) கரிகால சோழன்

(C) முதலாம் குலோத்துங்கன்

(D) உத்தமச் சோழன்

 

ANSWER C

 

சோழர்களின் சமூக-அரசியல் நிலை பற்றி கூறும் நூல் எது?

(A) திருக்குறள்       (C) கலிங்கத்துப்பரணி

(B) நாலடியார்        (D) பெரியபுராணம்

 

ANSWER C

 

''மதுரை கொண்டான்என்று புகழப்பட்டவர் யார்?

(A) முதலாம் ஆதித்தியா     (C) இரண்டாம் இராஜராஜன்

(B) முதலாம் இராஜராஜன்   (D) முதலாம் பராந்தகன்

 

ANSWER D

 

சோழர் கால ஆட்சியில் வழக்கத்திலிருந்த பொற்காசு

(A) வெள்ளிக்காசு           (C) காளைக்காசு

(B) ஓட்டக்காசு       (D) நீலிக்காசு

 

ANSWER D

 

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கூரைக்கு பொற்கூரை வேய்ந்தவர் யார்?

(A) முதலாம் ராஜராஜன்     (C) முதலாம் ராஜேந்திரன்

(B) முதலாம் பராந்தகன்     (D) முதலாம் நரசிம்மவர்மன்

 

ANSWER B

 

பின்வரும் காரணங்களுக்காக பிற்கால சோழர்களால் விரிவான நிலஅளவை மேற்கொள்ளப்பட்டது

(i)    விவசாய நிலங்களை அளப்பதற்காக

(ii)  பல்வேறு படிநிலைகளில் நிலத்தை வகைப்படுத்த

(iii) நில உரிமைகளில் மோசடிகளைத் தவிர்ப்பதற்காக

(iv) வணிகக் குழுக்களை ஆதரிப்பதற்காக

 

மேற்கூறியவற்றில் எவை சரியானவை?

(A)  (i), (ii) மற்றும் (iii) சரி

(B)  (i) மற்றும் (iii) சரி

(C)  (ii) மற்றும் (iii) சரி

(D)  (i), (ii), (iii) மற்றும் (iv) சரி

 

ANSWER D

 

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அரசாங்கத்தின் வரலாற்றினை …….மாவட்ட……..கல்வெட்டுகளின் மூலம் அறியலாம்.

(A) உத்திரமேரூர்காஞ்சிபுரம்

(B) கீழடி. மதுரை

(C) ஆதிச்சநல்லூர்தூத்துக்குடி

(D) சித்தன்னவாசல்புதுக்கோட்டை

 

ANSWER A

 

பொருந்தாததைக் கண்டுபிடி.

(A) இளஞ்சேட்சென்னி (C) பெருஞ்சேரல் இரும்பொறை

(B) கோச்செங்கணான்        (D) பெருநற்கிள்ளி

 

ANSWER C

 

பிற்காலச் சோழர் காலத்தில் 'இறையிலிஎன்பது………….. தொடர்புடையது.

(A) வரி இல்லாத நிலம்

(B) வரி வசூலிக்கப்பட்ட நிலம்

(C) கோயில் நிலத்திற்கு விதிக்கப்பட்ட வரி

(D) குத்தகைக்கு விடப்பட்ட நிலத்திற்கான வரி

 

ANSWER A

 

திருப்புறம்பியம் போரில் நேரடியாக பங்கு கொண்ட சோழ மன்னர்

(A) விஜயாலய சோழன்            (C) பராந்தக சோழன்

(B) ஆதித்ய சோழன்         (D) ராஜேந்திர சோழன்

 

ANSWER B

 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top