அதிக முறை கேட்கப்பட்ட முக்கிய வினாக்கள்
வரலாறு - தொகுப்பு - வேதகாலம்
கீழ்க்கண்டவற்றுள் எது சங்ககால மன்னர்களின் அரசவையை குறிக்கும் சொல் அல்ல?
(A) சபை
(B) நாளவை
(C) அவை
(D) மன்றம்
ANSWER A
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
(A) தென்இந்தியாவில் முதல் பேரரசை உருவாக்கியவர்கள் சாதவாகணர்கள் ஆவர்
(B) சாதவாகணர்கள் திறமையான ஆட்சியாளர்கள் அல்ல
(C) சாதவாகணர்களின் வரிவிதி முறை மிகவும் கடினமாக இருந்தது
(D) சாதவாகணர்களின் சமூதாயம் செழிப்பாக இல்லை
ANSWER A
பரமயோக ஞானக் கலைகளைப் பயிலத் தொடங்குவது
(A) பௌணர்மி நாள்
(B) அமாவாசை நாள்
(C) விஜயதசமி நாள்
(D) தீபாவளி நாள்
ANSWER C
வரலாற்று ஆசிரியர் அவர்களுடைய நூல்களுடன் பொருத்தி வரிசைகளுக்கு கீழ்ஈெடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க
வரலாற்று ஆசிரியர் நூல்கள்
(a) சோமதேவர் 1. யுக்திகலாதரு
(b) சந்தேஷ்வரர் 2. ராஜநீதிகண்டம்
(c) தேவளபட்டர் 3. ராஜநீதி ரதங்காரம்
(d) Curger 4. நீதி வாக்கியமிதரம்
(a) (b) (c) (d)
(A) 3 2 1 4
(B) 2 1 3 4
(C) 4 3 2 1
(d) 1 4 2 3
ANSWER C
கீழ்கண்டவற்றுள் எந்த இணை சரியாக பொருந்தவில்லை?
(A) வேதங்கள் - அறிவு
(B) சேனானி - படைத்தளபதி
(C) நிஷா - படிக்காத பெண்
(D )பண்டமாற்றுமுறை - பொருள்களை மாற்றம் செய்வது
ANSWER C
யாருக்கு திருவாதிரை திருவிழா கொண்டாடப்படுகிறது?
(A) சக்தி
(B) முருகன்
(C) சிவன்
(D) கணேசன்
ANSWER C
"க்ஷேத்திரம் சரீரப்பிரஸ்தாரம்" என்பதன் அர்த்தம்
(A) மனிதனுடைய உடம்பு போல் கோவில் கட்டப்பட்டுள்ளது
(B) மனிதனுடைய உடம்பு போல் பாலம் கட்டப்பட்டுள்ளது
(C) மனிதனுடைய உடம்பு போல் தூண் கட்டப்பட்டுள்ளது .
(D) மனிதனுடைய உடம்பு போல் சிலை கட்டப்பட்டுள்ளது
ANSWER A
கொடுக்கப்பட்டவைகளில் எந்த ஒன்று சரியாக பொருந்தாதது?
(A) சத்ஸா - ச
(B) ரிஸபா - ரி
(C) கந்தாரா - க
(D) மாத்யம - ப
ANSWER D
பரதமுனி எழுதியது
(A) பிரதிஞ யௌகங்காராயனா
(B) நடன சாஸ்திரம்
(c) ஸ்வப்னவாசவ தத்தா
(D) இராமாயணம்,
ANSWER B
பின்வரும் வாக்கியங்களைக் கவனி
உறுதியான நிலை (A) : குருக்களாட்சி இருந்தது. அது வாழ்வின் எல்லா நிலையிலும் மனிதனின் நடத்தையை ஒழுங்குபடுத்துவதில் மிகவும் வலிமை வாய்ந்ததாக இருந்தது.
காரணம் (R): இந்தியாவில் குரு மரபு பாரம்பரிய சமூகத்தின் அடிப்படையாக இருந்தது.
(A), (A) சரி
(B), (A) சரியல்ல
(C), (A)யும். (R) - ம் சரி
(D), (A) யும், (R) -ம் சரியல்ல
ANSWER C
ஆர்யவர்த்தம் எனப்படுவது
(A) மத்திய இந்தியா
(B) இலங்கை
(C) தென்னிந்தியா
(D) வட இந்தியா
ANSWER D
வரிசை 1 உடன் வரிசை II னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க
பட்டியல் I (அரசர்கள்) பட்டியல் II (நாடுகள்)
(a) ஜனகன் 1. கோசலம்
(b) பிரவாகன ஜெய்வலி 2. விதேகம்
(c) அஷ்வபதி 3. குருபாஞ்சாலம்
(d) பிரசேனஜித் 4. கைகேயம்
(a) (b) (c) (d)
(A) 4 3 1 2
(B) 2 3 4 1
(C) 1 3 4 2
(D) 3 2 1 4
ANSWER B