வரலாறு - சிந்து சமவெளி நாகரிகம், அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள் 3

Mr. A M
0

 அதிக முறை கேட்கப்பட்ட முக்கிய வினாக்கள்

வரலாறு - தொகுப்பு - சிந்து சமவெளி நாகரீகம்

 பட்டியல்-ஐ பட்டியல்-II உடன் பொருத்தி கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

பட்டியல்-I (இடம்)           பட்டியல் -II (தோண்டப்பட்டது)

(a) சான்ஹீதாரோ                        1. ஆரல் ஸ்டீன்

(b) குல்லி                         2. J.P.ஜோஷி

(c) ராகிகார்ஹி                    3. மஜீம்தார்

(d) தோலவிரா                     4. அமரேந்திரநாத்

(a)     (b)     (c)     (d)

(A)      2     1     3     4

(B)      3     1     2     4

(C)      3     1     4     2

(D)      4     3     1     2

(E)      Answer not known

 

ANSWER C

 

 

 

'ஹரப்பாஅமைந்துள்ள மாண்ட்கோமரி மாவட்டம் எங்கு உள்ளது?

(A) பாரசீகம்

(B) பாகிஸ்தான்

(C) இந்தியா

(D) ஈரான்

(E) விடை தெரியவில்லை.

 

ANSWER B

 

சிந்துவெளி நாகரிகத்தின் முடிவிற்கு எது காரணமாக அமைந்தது?

(A) வானியல் மாற்றம்

(B) நில நடுக்கம்

(C) வெள்ளம்

(D) படையெடுப்பு

(E) விடை தெரியவில்லை

 

ANSWER B

 

 

கோட்டை இல்லாத ஒரே சிந்துசமவெளி நகரம் எது?

(A) சான்குதாரோ

(B) லோத்தல்

(C) கலிபங்கன்

(D) ரங்பூர்

(E) விடை தெரியவில்லை

 

ANSWER A

 

 

செயற்கை செங்கல் கப்பல் துறைமுகம் கொண்ட ஒரே சிந்துசமவெளி நகரத்தின் பெயர்

(A) லோத்தல்

(B) கலிபங்கன்

(C) சான்குதாரோ

(D) சர்கோடோடா

(E) விடை தெரியவில்லை

ANSWER A

 

 

எந்த அகழ்வாராய்ச்சி பகுதியில் சர். மோர்டிமர் வீலர் அறிவியல் மற்றும் மண் அடுக்கு

முறையைப் பயன்படுத்தினார்?

(A) பல்லாவரம்

(B) அத்திரம்பாக்கம்

(C) அரிக்கமேடு

(D) காயல்

(E) விடை தெரியவில்லை

 

ANSWER C

 

 

இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் முதல் ஆய்வாளர்

(A) சார்லஸ் மேசன்

(B) அலெக்சாண்டர் பான்ஸ்

(C) அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்

(D) சர் ஜான் மார்ஷல்

(E) விடை தெரியவில்லை

 

ANSWER C

 

 

ஹரப்பன் மக்களால் பயிரிடப்படாத பயிர் எது ?

(A) பார்லி

(B) பஞ்சு

(C) கோதுமை

(D) கரும்பு

(E) விடை தெரியவில்லை

 

ANSWER D

 

 

பொருத்துக:

சிந்து சமவெளி நகரங்கள்   அகழ்வாராய்ச்சியாளர்

(a) சன்ஹூ-தாரோ          1. சூரஜ் பான்

(b) லோத்தல்               2. என்.ஜி. மஜும்தார்

(c) பனாவளி                3. எஸ்.ஆர். ராவ்

(d) மிட்டாதல்               4. பிஷ்ட்

 

(a)     (b)     (c)     (d)

(A)      2     1     4     3

(B)      2     3     4     1

(C)      1     3     2     4

(D)      1     4     3     2

 

ANSWER B

 

 

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹரப்பா பற்றிய கூற்றுகளில் எது தவறானது?

(i) ஹரப்பாவின் சுவர்கள் வலிமையற்றவை.

(ii) டெக்டானிக் குளறுபடிகளால் நகரம் அழிவுற்றது.

(iii) சிறிய தலையையுடைய அர்மீனிய மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

(iv) ஹரப்பா கி.மு. 1750-க்குப் பிறகு அழிவுற்றது

 

(A),  (i) மற்றும் (ii) சரி (iii) மற்றும் (iv) தவறு

(B),  (i) சரி (ii), (iii) மற்றும் (iv) தவறு

(C),  (i) தவறு (ii), (iii) மற்றும் (iv) சரி

(D),  (i), (ii) மற்றும் (iii) தவறு (iv) சரி

(E),   விடை தெரியவில்லை

 

ANSWER C

 

 

 

பட்டியல் ஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு

பட்டியல் T          பட்டியல் II

(a) மொகஞ்சநாரோ          1. அளவை முறை

(b) ஹரப்பா                2. சிவன்

(c) திரிமுகம்               3. பெருங்குளியல்

(c) வெண்கலக் கோல்       4. டி.ஆர்.சஹானி

 

(a)     (b)     (c)     (d)

(A)     3      4          1

(B)     2           1     4

(C)     4      3     2     1

(D)           2     3     4

 

ANSWER A

 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top