அதிக முறை கேட்கப்பட்ட முக்கிய வினாக்கள்
வரலாறு - தொகுப்பு - வேதகாலம்
கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கவனி:
(a) வேதகால மக்களின் சமயத்திலிருந்து சிந்துவெளி மக்களின் சமயம் மாறுபட்டிருந்தது
(b) வேதகால மக்கள் இயற்கையாக தோற்றமளித்த பல கடவுள்களை வணங்கினர். எடுத்துக்காட்டாக வருண பகவானாக பிரித்வி, இந்திரன் மற்றும் சூரியன்
இவற்றுள்;
(A), (a) சரி (b) தவறு
(B), (b) சரி (a) தவறு
(C), (a) மற்றும் (b) இரண்டும் சரி
(D), (a) மற்றும் (b) இரண்டும் தவறு
ANSWER C
வீரசைவ சமயத்தில் உயிர் முக்தியடைவதற்கான வழிக்கு உதவக் கூடிய எட்டு விதிகள்.
என அழைக்கப்படும்.
(A) பாஷ்யம்
(B) அஷ்டாவரணம்
(C) அஷ்டாங்கமார்க்கம்
(D) அஷ்டாங்கிகமார்க்கம்
ANSWER B
Dr. R.C. மஜும்தார் எழுதிய புத்தகங்களில் எதில் ஆரம்பகால மனிதனின் தோற்றத்தைப் பற்றி கூறுகிறது?
(A) வேதகாலம்
(B) ஆரம்பகால மனிதனின் வரலாறு
(C) வரலாற்றுக்கு முந்திய காலம்
(D) மூன்றுமே
ANSWER A
ஸ்ரீகந்தர் ஏற்றுக் கொள்வது
(A) அசத்காரியவாதத்தை
(B) விவர்த்தவாதத்தை
(C) பிரம்மபரிணாமவாதத்தை
(D) சத்காரியவாதத்தை
ANSWER D
வீரசைவம் இவ்வாறும் அழைக்கப்படும்
(A) சிவாத்வைதம்
(B) காஷ்மீரசைவம்
(C) இலிங்காயதம்
(D) சைவசித்தாந்தம்
ANSWER C
ரிக்வேத காலத்தில் அரச குமாரர்களுக்கு கற்பிக்கப்பட்ட போர்க்கலை இவ்வாறு அழைக்கப்பட்டது
(A) சாம வேதம்
(B) தனுர் வேதம்
(C) அதர்வ வேதம்
(D) வருண வேதம்
ANSWER B
கீழே தரப்பட்டுள்ள பட்டியலிலிருந்து ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் ஒரு நிலம் சார்ந்த கடவுனைக்
குறிப்பிடுக.
(A) சாவித்திரி
(B) இந்திரன்
(C) சோமா
(D) அஸ்வினிகள்
ANSWER C
ரிக் வேதத்தில் எத்தனை பாடல்கள் உள்ளது?
(A) 1028
(B) 1810
(C) 2017
(D) 1549
ANSWER A
வேத காலத்தில் கீழ்க்கண்ட எந்த பிரிவு தட்சிணபாதம் என அழைக்கப்பட்டது?
(A) வட இந்தியா
(B) மத்திய இந்தியா
(C) தென்னிந்தியா
(D) இந்தியாவுக்கு அப்பால்
ANSWER C
பாரதம் என்பதை ஒரு இடமாக தன் படைப்புகளில் முதலில் குறிப்பிட்டவர்
(A) பதஞ்சலி
(B) பிளினி
(C) பாணினி
(D) தொலெமி
ANSWER A
மருத்துவம் மற்றும் ஆயுதங்களோடு தொடர்புடைய வேதம் -
(A) ரிக்வேதம்
(B) சாம வேதம்
(C) பஜுர் வேதம்
(D) அதர்வண வேதம்
ANSWER D
மகா அலெக்சாண்டர் படையெடுப்பின் போது அவருக்கெதிராக இந்திய வீரர்களை பயன்படுத்திய மன்னர் யார்?
(A) சைரஸ்
(C) செர்க்ஸஸ்
(B) முதலாம் டேரியஸ்
(D) மூன்றாம் டேரியஸ்
ANSWER D
தேவதானம் எனப்படுவது
(A) பிராமணர்களுக்கு அளித்த நிலக்கொடை
(B) அதிகாரிகளுக்கு அளித்த நிலக்கொடை
(C) ஆலயங்களுக்கு அளித்த நிலக்கொடை
(D) அமைச்சர்களுக்கு அளித்த நிலக்கொடை
ANSWER C
ரிக் வேத காலத்தில் வாணிகத்தில் பயன்படுத்தப்பட்ட நாணய அலகு எது?
(A) நிஷ்கா
(B) பகோடா
(C) ரூபாய்
(D) காசு
ANSWER A
அலெக்ஸாண்டரின் படையெடுப்பின் போது சாணக்கியர் எந்த பல்கலைக்கழகத்தின் ஆசிரிடராக இருந்தார்?
(A) நாளந்தா பல்கலைக்கழகம்
(B) விக்ரமசீலா பல்கலைக்கழகம்
(c) தட்சசீல பல்கலைக்கழகம்
(D) வாரணாசி பல்கலைக்கழகம்
ANSWER C