வரலாறு - கற்காலம், அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள் 3

Mr. A M
0

 அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள் 

வரலாறு - கற்காலம்

 தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட பழங்கற்கால கைக்கோடாரிஎந்த நாட்டில் கண்டெடுக்கப்பட்ட கைக்கோடாரியைப் போல் உள்ளது?

(A) தென் அமெரிக்கா

(B) எகிப்து

(C) ரோமாபுரி

(D)  தென்னாப்பிரிக்கா

 

ANSWER D

 

கீழ்க்கண்டவற்றுள் புதிய கற்காலப் பகுதியைச் சாராத செய்தி எது?

(A) பல வடிவ வீடுகள்

(B) யானை வழிபாடு

(C) இறந்தவரைப் புதைத்தல்

(D) கையால் செய்யப்பட்ட மட்பாண்டம்

 

ANSWER D

 

பழங்கற்காலக் கருவிகள் செய்யப் பயன்படுத்தப்பட்ட கற்கள் எவை?

(A) பசால்ட்

(B) டோலரெட்

(C) குவார்ட்சைட்

(D) டிராப்டைக்

 

ANSWER C

 

இந்தியாவில் முதன்முதலாகப் பழங்கற்காலக் கருவி கண்டுபிடிக்கப்பட்ட இடம் எது?

(A) காஞ்சிபுரம்

(B) மதுரை

(C) சென்னை

 (D) பல்லாவரம்

 

ANSWER C

 

 

'ராஷ்தி எடுத்து வடிவம் எதில் இருந்து உருவானது

(A) பிரம்மி

(B) செமிட்டிக்

(C) ரோமன்

(D) அராமிக்

(E) விடை தெரியவில்லை

 

ANSWER D

 

பூம்புகார் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த நினைவுச் சின்னம் எது?

(A) புத்த விகாரத்தின் அடித்தளம்

(B) நாணயம்

(C) கல்வெட்டு

(D) மட்பாண்டம்

 

ANSWER A

 

இந்திய தொல் பொருள்துறையில் யாருடைய பங்களிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது?

(A) டாக்டர் ஜான் சாமுவேல்

(B) சர் ராபர்ட் சேம்பர்ஸ்

(C) ஜேம்ஸ் பிரின்ஸ்பெட்

(D) J.H. ஹாரிங்டன்

 

ANSWER C

 

இரும்புக்கால வாழிடமும் ஈமச் சின்னங்களும் அருகருகே அமைந்துள்ள இடம் எது?

(A) அத்திரம்பாக்கம்

(B) கீழடி

(C) குடியம்

(D) பையம் பள்ளி

 

ANSWER D

 

கீழ்க்கண்டவற்றில் அகழாய்வு நடத்தப் பெறாத இடத்தை எழுதுக.

(A) கங்கை கொண்ட சோழபுரம் - கோட்டைமேடு

(B)  வட சென்னை - பெரிய மேடு

(C) காஞ்சி - பல்லவமேடு

(D) விழுப்புரம் – செங்கமேடு

 

ANSWER B

 

மத்திய பழங்கற்காலம் …………… ஆண்டில் தொடங்கி …………..ஆண்டளவில் முடிவுற்றது.

(A) 20,000 முதல் 50,000 வரை

(B) 30,000 முதல் 40,000 வரை

(C) 45,000 முதல் 55,000 வரை

(D) 35,000 முதல் 45,000 வரை

 

ANSWER A

 

பழங்காலக் கருவிகள் செய்யப்பட்ட தொழிற்கூடமாக அகழாய்வில் கண்டறியப்பட்ட இடம்

(A) அத்திரம்பாக்கம்

(B) நெய்வேலி

(C) குடியம்

(D) வட மதுரை

 

ANSWER A

 

அரிக்கமேடு அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்கள் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவை?

(A) கி.பி.நான்காம்ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்தவை

(B) கி.பி. முதலாம். இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவை

(C) கி.பி.ஆறாம். ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்தவை

(D) கி.பி ஒன்பதாம்பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்தவை

 

ANSWER B

 


பெருங்கற் புதை குழிகள் அமைந்துள்ள பகுதிகளை அதன் முக்கிய நகரங்களுடன் பொருத்துக:

 

(a) கொடுமணம்             1. செங்கல்பட்டு

(b) ஆதிச்சநல்லூர்           2. தென்னார்க்காடு

(c) சங்கமேடு        3. திருநெல்வேலி

(d) அமிர்த மங்கலம்  4. ஈரோடு

 

(a)     (b)     (c)     (d)

(A)     3     2     1     4

(B)     4     3     2     1

(C)    2     4     3     1

(D)    1     3     4     2

 

ANSWER B

 


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top