வரலாறு - குப்தர்கள், அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள் 4

Mr. A M
0

 

 அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள் 

வரலாறு - குப்தர்கள்

அசோகரை மனமாற்றம் செய்து புத்தசமயத்தை தழுவச் செய்தவர்

(A) உபகுப்தர்

(B) குமார குப்தர்

(C) ஸ்ரீ குப்தர்

(D) சந்திர குப்தர்

 

ANSWER A

 

பிருகத் சம்ஹிதையின் ஆசிரியர் யார் ?

(A) சூத்ரகர்

(B) வராஹமிகிரர்

(C) விஷணுசர்மா

(D) தண்டின்

 

ANSWER B

 

குப்தப் பேரரசின் தேசியச் சின்னம் எது ?

(A) சிங்கம்

(B) கருடன்

(C) மயில்

(D) யானை

 

ANSWER B

 

ரத்னாவளி என்ற நாடகத்தை இயற்றியவர் யார்?

(A) ஹர்ஷர்

(B) பிரேம்சந்த்

(C) காளிதாஸர்

(D) துளசிதாஸர்

 

ANSWER A

நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?

(A) சமுத்திர குப்தர்

(B)குமார குப்தர்

(C) இரண்டாம் சந்திரகுப்தர்

(D) ஸ்கந்த குபதா

 

ANSWER B

 

விக்ரமாதித்யா என்ற பட்டத்தைப் பெற்ற குப்தமன்னர் யார்?

(A) சமுத்திர குப்தர்

(B) ஸ்கந்த குப்தர்

(C) குமார குப்தர்

(D) சந்திர குப்தர் - II

 

ANSWER B

 

………. என்பவர் முதல் முதலில் நாளந்தா விஹார் -ஐ நிறுவினார்

(A) நாகர்ஜுனா

(B) அசோகர்

(C) ஹுவான் சுவாங்

(D) பாலதித்யா

 

ANSWER B

 

சமுத்திரகுப்தரின் ஆட்சியைப் பற்றிக் கூறும் கல்வெட்டு

(A) மெஹ்ருளி கல்வெட்டு

(B) ஐஹோலே கல்வெட்டு

(C) அலகாபாத் கற்றூண் கல்வெட்டு

(D) உத்திரமேரூர் கல்வெட்டு

 

ANSWER C

 

கீழ்க்கண்ட துறைமுகங்களுள் குப்தர்களின் காலத்தில் வட இந்தியாவில் வாணிபம் நடந்த துறைமுகம் எது ?

(A) காம்பே

(B) தாம்ராலிப்தி

(C) புரோச்

(D) கல்யாண்

 

ANSWER B

 

"போ-கெரோ-கிஎன்ற நூலின் ஆசிரியர் யார்?

(A) பாகியான்

(B) இட்சிங்

(C) ஹியான் சுவாங்

(D) மார்கோ போலோ

 

ANSWER A

 

அலகாபாத்தில் கிடைக்கப்பெற்றுள்ள குப்த கல்வெட்டுகள் யாருடைய காலத்தைச் சேர்ந்தது?

(A) சந்திரகுப்த மௌரியர்

(B) சமூத்திர குப்தர்

(C) குமார குப்தர்

(D) பிரம்ம குப்தர்

 

ANSWER B

 

கீழே கொடுக்கப்பட்ட வரிசை மற்றும் வரிசை II அட்டவணையை பொருத்துக.

வரிசை I (நபர்)       வரிசை II (பட்டம்)

(a)  ஆரியபட்டா            - 1. இந்தியாவின் நியூட்டன்

(b) ஸ்கத்தகுப்தர்            - 2. ஆசிய மற்றும் ஐரோப்பாவின் ஹீரோ

(c) சந்திரகுப்தர் II           - 3. சாகர்களை அழித்தவர்

(d) காளிதாசர்        - 4. இந்தியாவின் ஷேக்ஸ்பியர்

(a)     (b)     (c)     (d)

(A)          2     3     4

(B)     3     4     1     2

(C)    4     3     2     1

(D)    1     3     2     4

 

ANSWER A

 

 

பொருத்துக:

(a) மன்றம்           1. பொது இடம்

(b) சப்தாங்கா  2. நிர்வாக குழு

(c) எண்பேராயம்      3. கூடுகை நடத்தும் இடம்

(d) பொதியில் 4. ஏழு பிரிவுகள்

 

(a)     (b)     (c)     (d)

(A)           4     2     1

(B)      3     2     1     4

(C)      4     3     2     1

(D)      4     2     1     3

 

ANSWER A

 


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top