வரலாறு - பல்லவர்கள், அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள் 1

Mr. A M
0

அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள்

வரலாறு - பல்லவர்கள்  

 கீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?

I.   மகேந்திரவர்மன்  குடவரை கோவில்

II. நரசிம்மவர்மன்    ஒற்றைக்கல் ரதம்

III. ராஜசிம்மன் மகாபலிபுரம் கடற்கரை கோவில்

(A) I மற்றும் II

(B) II மற்றும் III

(C) I மற்றும் III

(D) I, II மற்றும் III

 

ANSWER D

 

புகழ்பெற்ற இசைக் கலைஞர் உருத்திராசாரியார் பற்றி பல்லவர்களது ………. கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

(A) குடுமியான் மலை

(B) மாமண்டூர்

(C) உத்திரமேரூர்

(D) மகேந்திரவாடி

 

ANSWER A

 

பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க (கல்யாணி சாளுக்கியர்கள்) :

I.   காசிவிஷ்வேஷ்வரா கோயில்   லக்குன்டி

II. மகாதேவர் கோயில்             நொளம்பவாடி

III. சரஸ்வதி கோயில்       கடக்

 

மேற்குறிப்பிட்ட இணைகளில் எது (அ) எவை சரி?

(A) I மட்டும்

(B) II மட்டும்

(C) I மற்றும் III மட்டும்

(D) II மற்றும் III மட்டும்

 

ANSWER C

 

குடைவரை கோயில்கள் என்ற புதிய கட்டிடக்கலை-பாணியை அறிமுகப்படுத்தியவர் யார்?

(A) முதலாம் நந்திவர்மன்

(B) இரண்டாம் நந்திவர்மன்

(C) முதலாம் மகேந்திரவர்மன்

(D) முதலாம் நரசிம்மவர்மன்

ANSWER C

 

தனித்து நிற்கும் ஒன்றை அடையாளம் காண்

(A) லலிதாங்குர பல்லவேஸ்வரர்    திருச்சிராப்பள்ளி

(B) நரவராஹ அவதாரம்     உதயகிரி

(C) கோவர்த்தன கிரிநாதர்    மாமல்லபுரம்

(D) வடபத்ரசாயி கோபுரம்    ஸ்ரீவல்லிபுத்தூர்

 

ANSWER D

 

காஞ்சியில் உள்ள புகழ்பெற்ற கைலாசநாதர் கோயிலை கட்டியவர் யார்?

(A) ராஜ சிம்மன்

(B) முதலாம் மகேந்திரவர்மன்

(c) முதலாம் நரசிம்மவர்மன்

(D) அபராஜித்தன்

 

ANSWER A

 

பல்லவ கோயில்களின் காலம்

(A)  AD 600-850

(B)  AD 1150 - 1350

(C)  AD 900 - 1150

(D)  AD 1336-1565

 

ANSWER A

 

பல்லவர் காலக் கட்டிடக் கலையின் இறுதி நிலைக்கு எடுத்துக் காட்டு

(A) மண்டகப்பட்டு

(B) வைகுந்த பெருமாள் கோயில்

(C) வராஹ மண்டபம்

(D) காஞ்சி கைலாச நாத கோயில்

 

ANSWER B

 

பல்லவர்களின் தலைநகரமாக இருந்தது

(A) காவேரிப்பட்டினம்

(B) காஞ்சிபுரம்

(C) காவேரிப்பாக்கம்

(D) விழுப்புரம்

 

ANSWER B

 

எந்த பல்லவ மன்னர் திருமங்கை ஆழ்வாரை ஆதரித்து அவரை பின்பற்றியவர்?

(A) சிம்ம விஷ்ணு

(B) நரசிம்மன்

(C) பரமேஸ்வரன்

(D) இரண்டாம் நந்திவர்மன்

 

ANSWER D

 

"அதியந்த கர்ம பல்லவேஸ்வரக்ரம்என எந்தக் கோவில் அழைக்கப்படுகிறது?

(A) மாமல்லபுரம் கடற்கரைக் கோவில்

(B) காஞ்சி கைலாச நாதர் கோவில்

(C) காஞ்சி வைகுண்ட பெருமாள் கோவில்

(D) மாமல்லபுரம் ஈஸ்வரன் கோவில்

 

ANSWER B

 

பொருத்துக

(a) கைலாசநாதர் கோவில்   1. மாமல்லபுரம்

(b) மண்டகப்பட்டு           இசைக்கல்வெட்டு

(c) கடற்கரைக் கோவில்     3. முதலாம் ராஜசிம்மன

(d) குடுமியான் மலை       4. முதலாம் மஹேந்திரவர்மன்

 

(a)     (b)     (c)     (d)

(A)      3     2     1     4

(B)      4     2     1     3

(C)      3     4     1     2

(D)      4     1     2     3

 

ANSWER C

 

ஒரு பெண் தன் மடியில் குழந்தையைக் கட்டிக் கொண்டு ஈட்டி எறிகிற ஓவியம் ஒன்று இங்குக்

காணப்படுகிறது

(A) எலிபண்டா

(B) அஜந்தா

(C) பிம்பேட்கா

(D) எல்லோரா

 

ANSWER C

 

அஜந்தா ஓலியங்கள் இவர்களது காலத்தைச் சார்ந்தவை

(A) சாளுக்கியர்கள்

(B) ராஷ்டிரகூடர்கள்

(C) சாதவாகனர்கள்

(D) பல்லவர்கள்

 

ANSWER C

 


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top