அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள்
வரலாறு - தொகுப்பு - சமணம், பௌத்தம்
கந்தகா எனப்படுவது
(A) புத்தரின் தேரோட்டி
(B) புத்தரின் குதிரை
(C) புத்தருக்கு தியானம் செய்ய கற்று கொடுத்த ஞானி
(D) புத்தரின் பிரியமான ஒரு சீடர்
ANSWER B
இராஜஸ்தானில் சமணச் சிற்பங்கள் காணப்படும் இடம்
(A) கிர்னார்
(B) சரவணபெலகோலா
(C) ஹதிகும்பா
(D) மவுண்ட் அபு
ANSWER D
சமண சமயத்தின் மூன்று ரத்தினங்களில் உட்படாதது எது?
(A) நன்னம்பிக்கை
(B) நன்னடத்தை
(C) நல் அறிவு
(D) நல்ல முயற்சி
ANSWER D
இருபத்தி இரண்டாவது தீர்த்தங்கரர் யார்?
(A) பார்சவர்
(B) நேமிநாதர்
(C) ரிசபர்
(D) மகாவீரர்
ANSWER B
சமணசமயத்தின் இருபத்தி இரண்டாவது தீர்த்தங்கரர்
(A) ரிஷபர்
(B) பத்ரபாகு
(C) பார்சவா
(D) நேமிநாதா
ANSWER D
களப்பிரர் காலத்தில் மதுரையில் திராவிட சங்கத்தை ஏற்படுத்திய சமணத் துறவி
(A) வஜ்ஜிரநந்தி
(B) பார்சவ முனிவர்
(C) மகாவீரர்
(D) மகா கசபர்
ANSWER A
புத்தர்கள் அதிகம் காணப்படும் இந்திய மாநிலம்
(A) குஜராத்
(B) மகாராஷ்டிரா
(C) இராஜஸ்தான்
(D) பஞ்சாப்
ANSWER B
புத்தரின் இறுதி பிரசங்கத்தை கேட்டவர்
(A) சுபத்ரா
(B) சரிபுத்தா.
(C) கசயப்பர்
(D) வாசர்
ANSWER A
சித்தன்னவாசலில் சமண கோயில் அமைந்துள்ள இடம் எது?
(A) திருச்சி
(B) இராமநாதபுரம்
(C) புதுக்கோட்டை
(D) சிதம்பரம்
ANSWER C
கிருஷணா மற்றும் கோதாவரி ஆறுகளுக்கிடையே இருந்த அமராவதி மற்றும் குண்டூர் மாவட்டங்களில் அமராவதி கலை சிறப்பாக இருந்தது இப்பகுதி எந்த நூற்றாண்டில் முக்கிய புத்த சமய மையமாக திகழ்ந்தது?
(A) கி.மு. இரண்டாம் நூற்றாண்டு
(B) கி.மு. நான்காம் நூற்றாண்டு
(C) கி.மு. மூன்றாம் நூற்றாண்டு
(D) கி.மு.ஆறாம் நூற்றாண்டு
ANSWER A
புத்த மாநாடுகளைப் பற்றிய செய்தியில் தவறான பொருத்தத்தை கண்டுபிடிக்கவும்.
(A) முதல் புத்த மாநாடு - ராஜகிரகம்
(B) இரண்டாம் புத்த மாநாடு - வைசாலி
(C) மூன்றாம் புத்த மாநாடு - சாரநாத்
(D) நான்காம் புத்த மாநாடு - காஷ்மீர்
ANSWER C