வரலாறு - சமணம், பௌத்தம், அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள் 3

Mr. A M
0

 

 அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள் 

வரலாறு - தொகுப்பு - சமணம், பௌத்தம்



புத்தமத நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது?

(A) சமஸ்கிருதம்

(B) ஹிந்தி

(C) பாலி

(D) தமிழ்

 

ANSWER C

 

புத்தரின் தத்துவத்தின் முக்கிய மூலமாவது

(A) காமா

(B) மோக்ஷா

(C) அநேகந்தவாதா

(D) திரிபீடகா

 

ANSWER D

 

யார் புத்த ஜாதகக் கதைகளையும் பைபிளையும் ஒப்பிட்டு இயேசுவின் வாழ்வினையும் புத்தர் பற்றிய சம்பவங்களையும் ஆய்ந்தார்?

(A) ஆர்தர் எ. மெக்டொனல்

(B) எ பிரித்தேல் கீத்

(C) சி.எம். பௌரா

(D) மௌரிஸ் வின்டர்நிட்ஸ்

 

ANSWER D

 

கீழ்கண்டவைகளில் எவை சரியான இணையாக சேர்க்கப்பட்டுள்ளது?

(A)புத்தர்                   - கடவுள் ஏற்பும் மறுப்பும் இல்லாதவர்

(B) புத்தர் பிறப்பு           - குதிரை

(C)புத்தர் முதல் சமய பரப்புரை     - தாமரை காளை

(D)எண் வகை மார்க்கம்      -திரிசனா

 

ANSWER A

 

பெளத்தம் புகழ்பெறுவதற்கு முதன்மை காரணியாய் அமைந்த கருத்து எது?

(A) அது மேழிச்செல்வத்தைப் போற்றியது

(B) அது அஹிம்சையைப் போற்றியது

(C) அது அறிவுசார் பண்பாட்டை உருவாக்கியது

(D) அது பெண்களிடம் அடித்தட்டு சமூகத்தினையும் சேர்த்துக்கொண்டது

 

ANSWER D

 

புத்த சமயத்தில் 'வினய பிடகாகோட்பாட்டின் உள்பொருள் என்ன?

(A) தியாகம்

(B) ஒழுக்கம்

(C) அஹிம்சை

(D) உண்மை

 

ANSWER B

 

கௌதம புத்தரின் எந்த பிரசங்கம் “சட்டச் சக்கரத்தை திருப்பும் பிரசங்கம்என அழைக்கப்படுகிறது?

(A) சாரநாத்தில் உள்ள மான் தோட்டத்தில் செய்த பிரசங்கம்

(B) சாஞ்சியில் செய்த பிரசங்கம்

(C) லும்பிணியில் செய்த பிரசங்கம்

(D) நர்மதா நதிக்கரையின் செய்த பிரசங்கம்

 

ANSWER A

 

கொடுக்கப்பட்டுள்ள வாசகம் மற்றும் காரணத்தை கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு

வாசகம் (A) : அசோகரின் ஆதரவால் புத்தமதம் இந்தியாவில் செழித்தது:

காரணம் (R) : புத்தர் ராஜவம்சத்தை சேர்ந்தவர்:

(A),  (A) மற்றும் (R) இரண்டும் சரி (R), (A) விற்கான சரியான விளக்கத்தை கொடுக்கிறது

(B),  (A) மற்றும் (R) இரண்டும் சரி (R), (A) விற்கான சரியான விளக்கம் அல்ல

(C),  (A) மட்டும் சரி ஆனால் (R) சரியல்ல

(D),  (A) சரியல்ல ஆனால் (R) மட்டும் சரி

 

ANSWER B

 

எந்த புத்தகம் புத்த மதத்தின் நான்கு புனித உண்மைகளை விளக்குகிறது?

(A) நெட்டிபிரகாரனா

(B) பிடகோபதேசா

(C) புத்ததத்தா

(D) ஆனந்தா

(E) விடை தெரியவில்லை

 

ANSWER B

 

UN உலக பாரம்பரிய தளம் உருவாக்கயிருக்கும் "புத்தமதத்தின் மெக்கா” – சிறப்பு மேம்பாட்டு மண்டலம் எங்கு உள்ளது?

(A) புத்தகயா

(B) சாரநாத்

(C) லும்பினி

(D) முக்திநாத்

(E) விடை தெரியவில்லை

 

ANSWER C

 

தென்னிந்திய வைணவக் கொள்கையாளர்கள் இந்து கொள்கையை எந்த மாதிரியில் அமைந்தார்கள்?

(A) பௌத்தம்

(B) சமணம்

(C) பிராமணம்

(D) சைவம்

(E) விடை தெரியவில்லை

 

ANSWER A

 

லங்காவதாரா சூத்திரம் இதைப் பற்றி கூறுகிறது

(A) மகாவீரரின் வாழ்க்கை

(B) மகாயாண புத்தமத கொள்கைகள்

(C) இந்துமத கொள்கைகள்

(D) வேதங்கள்

(E) விடை தெரியவில்லை

 

ANSWER B

 


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top