அதிக முறை கேட்கப்பட்ட முக்கிய வினாக்கள்
வரலாறு - தொகுப்பு - சிந்து சமவெளி நாகரீகம்
பட்டியல் [ உடன் பட்டியல் IIஐ பொருத்தி, பட்டியலுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தேர்வு செய்க
பட்டியல் 1 பட்டியல் II
(a) காளிபங்கன் 1. காம்பே வளைகுடா
(b) சுர்கோட்டாட 2. மதுரை
(c) யோத்தல் 3. ராஜஸ்தான்
(d) கீழடி 4. குஜராத்
(a) (b) (c) (d)
(A) 4 3 1 2
(B) 3 4 1 2
(C) 1 3 2 4
(D) 2 1 3 4
ANSWER B
மொகஞ்சதாரோ நகரம் எந்த மாகாணத்தில் அமைந்துள்ளது?
(A) பஞ்சாப்
(B) லாகூர்
(C) பெஷாவர்
(D) சிந்து
ANSWER D
மொகஞ்சதாரோ என்பதன் பொருள்
(A) பூங்கா நகரம்
(B) துறைமுக நகரம்
(C) இடுகாட்டு மேடு
(D) புதையுண்ட நகரம்
ANSWER C
பின்வருவனவற்றுள் தவறானவற்றை சுட்டிக் காட்டு :
(1) பெருங்குளம் - மொகஞ்சதாரோ
(2) அகழ்வாராய்ச்சி - 1921
(3) சக்கரம் - மண்பாண்டம்
(4) டெர்ராகோட்டா - செப்புப் பட்டயம்
(A) 1 (B) 2 (C) 3 (D) 4
ANSWER D
கீழ்க்கண்ட கருத்துக்களில் சரியானதைச் சுட்டி காட்டுக.
(A) சிந்து சமவெளி மக்கள் இந்திரனை வழிபட்டனர்
(B) சிந்து சமவெளி நாகரிகம், ஒரு கிராம நாகரிகம்
(C) சிந்து சமவெளி மக்கள் இரும்பை அறிந்திருக்கவில்லை
(D) பெருங்குளியல் குளம்", ஹரப்பாவில் காணப்பட்டது
ANSWER C
கீழ்காண்பவர்களில் யார் மெகஸ்தனீஸின் 'இன்டிகா' என்ற கிரேக்க நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்
(A)ஷியாம் சாஸ்திரி
(B) S. பீவரிட்ஜ்
(C) மெக்கிரண்டில்
(D) தீலகண்ட சாஸ்திரி
ANSWER C
கூற்று (A): சிந்து சமவெளி மக்கள் பேய் மற்றும் கெட்ட மாய தேவதைகளையும் நம்பினர்.
காரணம் (R): சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்தவைகளை வைத்து அவர்கள் நிறைய அணிகலன்களை பயன்படுத்தி இருப்பார்கள் என நம்புகிறோம்.
(A), (A) மற்றும் (R) சரியானவை. (R) - (A)க்கான சரியான விளக்கம்
(B), (A) தவறு (R) சரி
(C), (A) சரி (R) தவறு
(D), (A) மற்றும் (R) சரியானவை. ஆனால், (R) - (A)விற்கான சரியான விளக்கமல்ல
ANSWER A
கப்பல் செப்பனிடும் துறை எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
(A) ஹரப்பா
(B) லோதல்
(C) கலிபங்கன்
(D) மொகஞ்சதாரோ
ANSWER B
அகழாய்வு செய்யப்பட்ட இடங்களை பொருத்துக:
(a) சிந்து 1. பளவாலி
(b) இராஜஸ்தான் 2. கோட் டிஜி
(c) பஞ்சாப் 3. காலிபங்கன்
(d) ஹரியானா 4. ரூபார்
(a) (b) (c) (d)
(A) 4 3 2 1
(B) 2 3 4 1
(C) 3 4 1 2
(D) 4 1 2 3
ANSWER B
கீழ்க்கண்டவற்றுள் சிந்து சமவெளி பண்பாடு மற்றும் நாகரீக களப்பரப்பின் அளவு பற்றிய தவறான
கூற்று எது?
(A) சிந்து முழுவதும்
(B) பலூசிஸ்தான்
(C) தெற்கு பஞ்சாப்
(D) கங்கைச் சமவெளி
ANSWER D
பட்டியல் I உடன், பட்டியல் II னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து
சரியான விடையைத் தேர்வு செய்க.
பட்டியல் ] பட்டியல் II
(a) கோட் டிஜி 1. பஞ்சாப்
(b) கலிபங்கன் 2. சிந்து
(c) ரூபார் 3. குஜராத்
(d) சர்ஹோததா 4. ராஜஸ்தான்
(a) (b) (c) (d)
(A) 1 2 3 4
(B) 4 3 2 1
(C) 2 4 1 3
(D) 3 1 4 2
ANSWER C