வரலாறு - டெல்லி சுல்தான், அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள் 4

Mr. A M
0

 அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள் 

வரலாறு - டெல்லி சுல்தான் 



 கீழ்காணும் சுல்தான்களில் அடிமைகளை பராமரிப்பதற்கென்று புதிய துறையினை உருவாக்கியவர் யார்?

(A) இல்ட்டுமிஸ்            (B) அலாவுதீன் கில்ஜி

(C) கியாகதீன் துக்ளக்              (D) பிரோஸ் துக்ளக்

 

ANSWER D

 

வெள்ளி நாணயம் ரூபியா முதன் முதலில் வெளியிட்டவர்

(A) சிக்கந்தர் லோடி

(B) ஹீமாபூன்

(C) ஷெர்ஷாசூரி

(D) அக்பர்

 

ANSWER C

 

முகமது பின் துக்ளக்கின் அரசவையில் இருந்தவர் யார்?

(A) அல்பெருணி      (C) இபன் பதூதா

(B) பெரிஷ்டா (D) நியூனிஸ்

 

ANSWER C

 

இந்தியாவில் நீர்பாசனத்திற்கு வரி செலுத்தும் முறையை முதலில் அறிமுகப்படுத்தியவர்

(A) பிரோஸ் துக்ளக்         (C) அலாவுதின் கில்ஜி

(B) முகமது பின் துக்ளக்     (D) இல்துமிஷ்

 

ANSWER A

 

மன் கவுத்துகல்” என்ற இசை நூல் தொகுக்க பேருதவி புரிந்தவர் யார்?

(A) அமிர் குஸ்ரு

(B) பெரோஸ் துக்ளக்

(C) ராஜா மன் சிங்

(D) பீர் போதன்

 

ANSWER C

 

சரியானவற்றை பொருத்துக:

(a) திவான்-இ-ஆரிஸ்        1. அடிமைகள் துறை

(b) திவான்-இ-பந்தகன் 2. இராணுவத் துறை

(c) திவான்-இ-காசா-இ-மாலிக் 3. விவசாயத் துறை

(d) திவான்-இ-கோகி         4. நீதித்துறை

 

(a)     (b)     (c)     (d)

(A)     2     1     4     3

(B)     1     2     4     3

(C)    3     2     4     1

(D)      4     3     1     2

 

ANSWER A

 

ஜும்மா மசூதி மற்றும் குதுப்மினார் எந்த டெல்லி சுல்தான் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது?;

(A) பால்பன்

(B) பிரோஸ் துக்ளக்

(C) அவாவுதீன் கில்ஜி

(D) முகமதுபின் துக்ளக்

 

ANSWER B

 

போலோ விளையாடி பொழுது குதிரையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த டெல்லி சுல்தானின் பெயர் என்ன?

(A) குத்புதீன் அய்பெக்        (C) ஜலாவுதீன் கில்ஜி

(B) ரஸியா சுல்தான்        (D) அலாவுதீன் கில்ஜி

 

ANSWER A

 

ஜனவரி 1216-ல் நடந்த தரெய்ன் போரில் இல்டூட்மிஸால் தோற்கடிக்கப்பட்டவர் யார்?

(A) நஸிருதீன் குவாச்சா     (B) தாஜுதீன் இல்டிஷ்

(C) அலிமர்தன்       (D) ஜலாலுதீன்

 

ANSWER B

 

எந்த டெல்லி சுல்தான்இந்தியாவில் அங்காடி சீர்திருத்தத்தை ஏற்படுத்தினார்?

(A) குத்புதீன் அய்பக்         (C) முகமது பின் துக்ளக்

(B) அலாவுதீன் கில்ஜி       (D) இப்ராகிம் லோடி

 

ANSWER B

 

கீழ்கண்டவற்றை பொருத்துக:

(a) திவானி அர்ஸ்          1. பெரோஸ் துக்ளக்

(b) திவானி ரியாசத்         2. முகமது பின் துக்ளக்

(c) திவானி கோஹி         3. அலாவுதீன் கில்ஜி

(d) திவானி கைரத்          4. பால்பன்

 

(a)     (b)     (c)     (d)

(A)     4     3     2     1

(B)     1     2     3     4

(C)    2     4     1     3

(D)      3     1     4     2

 

ANSWER A

 

 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top