வரலாறு - டெல்லி சுல்தான், அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள் 5

Mr. A M
0

 

அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள் 

வரலாறு - டெல்லி சுல்தான் 


கிடாப்-உர்-ரஹியா என்ற ஒரு நூலின் ஆசிரியர் யார்?

(A) அமீர் குஸ்ரு            (C) இபுன் -பட்டுடா

(B) ஸியா-உத்-தின்-பரணி     (D) அல்பெருனி

 

ANSWER C

 

கீழ்க் காண்பவர்களுள்துருக்கிய ஆதிக்கத்தை இந்தியாவில் தோற்றுவித்தவர் யார்?

(A)குத்புதீன் ஐபக்            (C) பால்பன்

(B) இல்டுமிஷ்       (D) கியாகதீன் முகம்மது

 

ANSWER A

 

கீழ்கண்ட வம்சங்களில் எந்த ஒன்று மிகக் குறுகிய காலம் ஆட்சி புரிந்தது 7

(A) அடிமை வம்சம்

(B) கில்ஜி வம்சம்

(C) துக்ளக் வம்சம்

(D) லோடி வம்சம்

 

ANSWER B

 

இந்தியாவின் மீது படையெடுத்த முதல் இஸ்லாமியர் யார்?

(A) கோரி முகம்மது

(B) முகம்மது-பின்-காசிம்

(C) முகம்மது-பின்-சூரி

(D) கஜினி முகம்மது

 

ANSWER B

 

டெல்லி சுல்தான் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

(A) அஷ்பதி (குதிரைகளின் தலைவர்)

(B) கஜபதி (யானைகளின் தலைவர்)

(C) கணபதி (குலங்களின் தலைவர்)

(D) நரபதி (மனிதரின் தலைவர்)

 

ANSWER A

 

எந்த ஆண்டு பாஹ்லால்லோடி டெல்லியை கைப்பற்றினார்?

(A) கி.பி. 1459  (B) கி.பி.1451

(C) கி.பி. 1457  (D) கி.பி.1453

 

ANSWER B

 

கோரா சானம் போன்ற புதிய ராகங்களை அறிமுகம் செய்தவர் யார்?

(A) அமீர் குஸ்ரு

(B) பீர் போதன்

(C) ராஜா மன் சிங்

(D) பிரோஸ் துக்ளக்

 

ANSWER A

 

கீழ்கண்ட இணைகளில் சரியாக இணைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடி?

1. ஜவுன்பூர் நகரம்          பிரோஜா துக்ளக்

2. அகமதாபாத் நகரம்       - அகமது ஷா

3. ஜயின் உல் அபிதீன்             காஷ்மீரின் அக்பர்

4. மால்வாவில் கில்ஜி வம்சத்தை நிறுவியவர்`- உஷைன் - ஷா

 

(A) 1,2,3 மட்டும்             (B) 2,3 மட்டும்

(c) 3, 4 மட்டும்       (D) 1 மட்டும்

 

ANSWER A

 

கோரா மற்றும் சானம் எனும் புதிய ராகங்களை அறிமுகப்படுத்தியவர் யார்?

(A) பிர்போதான்             (C) அமீர்குஸ்ரு

(B) ராஜா மான்சிங்          (D) ஃபெரோஸ் துக்ளக்

 

ANSWER C

 

 

………………என்ற முரில் பயணி முகம்மது-பின் துக்ளக் காலத்தில் தமிழகத்தின் நிலையினை தெளிவாக விவரித்துள்ளார்.

(A) இபன் - பதூதா

(C) டாலிமி

(B) மார்க்கோபோலோ

(D) லிவி

 

ANSWER A

 

முகமது துக்ளக்கின் உண்மையான பெயர் என்ன?

(A) நஸ்ரத் கான்

(B) ஜூனா கான்

(C) அர்காலி கான்

(D) உளுகான்

 

ANSWER B

 

'அடிமையின் அடிமைஎன்றழைக்கப்பட்ட டெல்லி சுல்தான் யார்

(A) பால்பன்   (B) குத்புதின் அய்பக்

(C) ரஷியா           (D) இல்ட்டுமிஷ்

 

ANSWER D

 

அகமது ஷாவின் ஆட்சியில் கீழே குறிப்பிட்டுள்ளவற்றில் எது தவறானது?

(a) தலைநகரை குல்பர்க்காவிலிருந்து பிடாருக்கு மாற்றினார்

(b) அவர் காலத்தில் டக்கின் கட்சிக்கும் வெளிநாட்டு கட்சிக்கும் மோதல் பற்றி பேசப்பட்டு வந்தது

(c) 1424-25 ம் ஆண்டில் வாரங்கல் என்ற இடம் கைப்பற்றப்பட்டது

(d) குஜராத் அரசை தன் பேரரசுடன் இணைத்துக் கொண்டார்

 

(A),  (a)

(B),  (b) மற்றும் (c)

(C),  (d)

(D),  (a) மற்றும் (b)

 

ANSWER C

 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top