ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள்
ஜூலை-01 |
தேசிய
மருத்துவர் தினம் |
ஜூலை-01 |
சரக்கு
மற்றும் சேவை வரி தினம் |
ஜூலை-01 |
பட்டய
கணக்காளர் தினம் |
ஜூலை-02 |
உலக
யுஎஃப்ஒ தினம் |
ஜூலை-03 |
சர்வதேச
கூட்டுறவு தினம் (ஜூலை முதல் சனிக்கிழமை) |
ஜூலை-06 |
உலக
உயிரியல் பூங்காக்கள் தினம் |
ஜூலை-07 |
சர்வதேச
மன்னிப்பு தினம் |
ஜூலை-07 |
உலக
சாக்லேட் தினம் |
ஜூலை-11 |
உலக
மக்கள் தொகை தினம் |
ஜூலை-12 |
மலாலா
தினம் |
ஜூலை-15 |
உலக
இளைஞர் திறன் தினம் |
ஜூலை-15 |
தேசிய
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினம் |
ஜூலை-17 |
சர்வதேச
நீதிக்கான உலக தினம் |
ஜூலை-18 |
நெல்சன்
மண்டேலா சர்வதேச தினம் |
ஜூலை-20 |
சர்வதேச
செஸ் தினம் |
ஜூலை-25 |
உலக
கருவியல் தினம் |
ஜூலை-26 |
22வது கார்கில் விஜய் நிவாஸ் தினம் |
ஜூலை-26 |
உலக
சதுப்பு நில தினம் |
ஜூலை-28 |
உலக
இயற்கை வள பாதுகாப்பு தினம் |
ஜூலை-28 |
உலக
ஹெபடைடிஸ் தினம் |
ஜூலை-29 |
சர்வதேச
புலிகள் தினம் |
ஜூலை-30 |
ஆள்
கடத்தலுக்கு எதிரான உலக தினம் |
ஜூலை-30 |
சர்வதேச
நட்பு தினம் |