நவம்பர் மாதத்தின் முக்கியமான நாட்கள்
நவம்பர்-01 |
உலக
சைவ தினம் |
நவம்பர்-05 |
உலக
சுனாமி தினம் |
நவம்பர்-07 |
தேசிய
புற்றுநோய் விழிப்புணர்வு தினம் |
நவம்பர்-08 |
சர்வதேச
கதிரியக்க தினம் |
நவம்பர்-08 |
உலக
நகர்ப்புற தினம் |
நவம்பர்-09 |
சட்ட
சேவைகள் தினம் |
நவம்பர்-10 |
அமைதி
மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தினம் |
நவம்பர்-11 |
தேசிய
கல்வி தினம் |
நவம்பர்-12 |
உலக
நிமோனியா தினம் |
நவம்பர்-12 |
பொது
சேவை ஒளிபரப்பு தினம் |
நவம்பர்-14 |
குழந்தைகள்
தினம் (இந்தியா) |
நவம்பர்-14 |
சர்க்கரை
நோய் தினம் |
நவம்பர்-16 |
சகிப்புத்தன்மைக்கான
சர்வதேச தினம் |
நவம்பர்-16 |
தேசிய
பத்திரிகை தினம் |
நவம்பர்-17 |
தேசிய
வலிப்பு தினம் |
நவம்பர்-17 |
உலக
தத்துவ தினம் |
நவம்பர்-18 |
தேசிய
இயற்கை மருத்துவ தினம் |
நவம்பர்-19 |
உலக
கழிப்பறை தினம் |
நவம்பர்-19 |
சர்வதேச
ஆண்கள் தினம் |
நவம்பர்-20 |
ஆப்பிரிக்கா
தொழில்மயமாக்கல் தினம் |
நவம்பர்-21 |
உலக
தொலைக்காட்சி தினம் |
நவம்பர்-21 |
உலக
மீன்பிடி தினம் |
நவம்பர்-25 |
பெண்களுக்கு
எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் |
நவம்பர்-26 |
தேசிய
அரசியலமைப்பு தினம் |
நவம்பர்-26 |
தேசிய
பால் தினம் (இந்தியா) |
நவம்பர்-27 |
தேசிய
உடல் உறுப்பு தான தினம் |
நவம்பர்-29 |
பாலஸ்தீன
மக்களுடன் சர்வதேச ஒற்றுமை தினம் |